26:1777 உம்ராPost published:August 28, 2019Post category:உம்ரா / நூல்கள் / ஸஹீஹுல் புகாரி / ஹதீஸ்கள்1777. உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அறிவித்தார். ‘ஆயிஷா(ரலி) அவர்களிடம் நான் (நபி(ஸல்) அவர்களின் உம்ரா பற்றிக்) கேட்டேன். அதற்கு அவர்கள், ‘நபி(ஸல்) அவர்கள் ரஜப் மாதத்தில் உம்ரா செய்யவில்லை!’ என்றார்கள். Book :26