பாடம் : 31 மாதவிடாய் ஏற்பட்டவளும் பிரசவப் போக்குள்ள பெண்ணும் இஹ்ராம் எப்படிக் கட்டுவது?
1773. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘ஓர் உம்ரா செய்வது மறு உம்ரா வரையிலுள்ள பாவங்களின் பரிகாரமாகும். ஏற்றுக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜுக்கு, சொர்க்கத்தைத் தவிர வேறு கூலியில்லை.’
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book : 26