22:1225 தொழுகையில் ஏற்படும் மறதி


1225. 
அப்துல்லாஹ் இப்னு புஹைனா(ரலி) அறிவித்தார். 
தொழுகை நடத்திய நபி(ஸல்) அவர்கள் இரண்டாம் ரக்அத்தில் அமராமல் எழுந்துவிட்டார்கள். தொழுகையை முடிக்கும்போது இரண்டு ஸஜ்தாச் செய்தார்கள். அதன்பின்னர் ஸலாம் கொடுத்தார்கள். 
Book :22