2:15 ஈமான் எனும் இறைநம்பிக்கைPost published:August 28, 2019Post category:ஈமான் எனும் இறைநம்பிக்கை / நூல்கள் / ஸஹீஹுல் புகாரி / ஹதீஸ்கள்15. ‘உங்களில் ஒருவருக்கு அவரின் தந்தை, அவரின் குழந்தைகள், ஏனைய மக்கள் அனைவரையும் விட நான் மிக அன்பானவராகும் வரை அவர் (உண்மையான) இறைநம்பிக்கையாளராக மாட்டார்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அனஸ்(ரலி) அறிவித்தார். Book :2