20:1190 மக்கா, மதீனாவுடைய பள்ளிவாயிலில் தொழுவதன் சிறப்பு

1190. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். 
மஸ்ஜிதுல் ஹராமைத் தவிர ஏனைய பள்ளிகளில் தொழுவதை விட என்னுடைய பள்ளியில் தொழுவது ஆயிரம் தொழுகைகளை விடச் சிறந்ததாகும்’. 
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 
Book :20