20:1188 மக்கா, மதீனாவுடைய பள்ளிவாயிலில் தொழுவதன் சிறப்புPost published:August 28, 2019Post category:நூல்கள் / மக்கா, மதீனாவுடைய பள்ளிவாயிலில் தொழுவதன் சிறப்பு / ஸஹீஹுல் புகாரி / ஹதீஸ்கள்பாடம் : 1 மக்கா, மதீனாவின் புனிதப் பள்ளிவாசல் களில் தொழுவதன் சிறப்பு. 1188. அபூ ஸயீத்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களிடமிருந்து நான்கு செய்திகளை கேட்டேன். (1197வது ஹதீஸில் இது விவரமாகக் கூறப்படுவதைக் காண்க) Book : 20