17:1069 குர்ஆனிலுள்ள ஸஜ்தா வசனங்கள்


பாடம் : 3 ஸாத் (எனும் 38ஆவது) அத்தியாயத்தை ஓதும் போது சஜ்தாச் செய்தல். 

1069. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். 
ஸாத் அத்தியாயம் ஓதப்படும்போது ஸஜ்தாக் கட்டாயமில்லை. (ஆனால்) நபி(ஸல்) அவர்கள் அந்த அத்தியாயத்தை ஓதும்போது ஸஜ்தாச் செய்ததை பார்த்திருக்கிறேன். 
Book : 17