17:1068 குர்ஆனிலுள்ள ஸஜ்தா வசனங்கள்

பாடம் : 2 தன்ஸீல் அஸ்ஸஜ்தா (எனும்) 32ஆவதுஅத்தியாயத்தை ஓதும் போது சஜ்தாச் செய்தல். 
1068. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 
நபி(ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமை ஃபஜ்ர் தொழுகையில் அலிஃப் லாம் மீம் தன்ஸீல் என்ற ஸஜ்தா அத்தியாயத்தையும் ஹல்அத்தா அலல் இன்ஸான் என்ற அத்தியாயத்தையும் ஓதினார்கள். 
Book : 17