16:1041 கிரகணங்கள்

1041. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 
‘எந்த மனிதனின் மரணத்திற்காகவும் சூரியனுக்கும் சந்திரனுக்கும் கிரகணம் பிடிப்பதில்லை. அவை அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் இரண்டு அத்தாட்சிகளாகும். எனவே நீங்கள் கிரகணங்களைக் கண்டால் எழுந்து தொழுங்கள்.’ 
என அபூ மஸ்வூத்(ரலி) அறிவித்தார். 
Book :16