ஹிஜ்ரி 1445 ஜமாதுல் ஆஹிர் மாத (2023) பிறை தேடலுக்கான அறிவிப்பு

ஹிஜ்ரி 1445 ஜமாதுல் ஆஹிர் மாத (2023) பிறை தேடலுக்கான அறிவிப்பு

https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0VMKQyirqBCncrWChKwtuvPcpRGgEScuuLsVqxULvHarRyMUKKPzWeBco2vmf3AJUl&id=100064853431620&mibextid=Nif5oz

இறைவனின் திருப்பெயரால்…..

தமிழகத்தில் ஜமாதுல் ஆஹிர் மாதத்திற்க்கான பிறை அறிவிப்பு

கடந்த 15.11.2023 புதன்கிழமை மஹ்ரிபிலிருந்து தமிழகத்தில் ஜமாதுல் அவ்வல் மாதத்தின் முதல் பிறை ஆரம்பமானது என்ற அடிப்படையில் வரக்கூடிய 14.12.2023 வியாழக்கிழமை மஹ்ரிப் நேரத்தில் தமிழகத்தில் பிறை தேடவேண்டிய சந்தேகத்திற்குரிய நாளாகும்

அன்று பிறை தென்பட்டால் ஜமாதுல் ஆஹிர் மாதத்தின் முதல் பிறை ஆகும். பிறை தென்படாவிட்டால் நபிவழி அடிப்படையில் ஜமாதுல் அவ்வல் மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்ய வேண்டும்.

பிறை தென்பட்டால் பிறை பார்த்த தகவலை உடனே கீழ்க்கண்ட எண்களில் தெரியப்படுத்தவும்

தொடர்புக்கு

75502 77335
99520 35 444
99520 56 444

இப்படிக்கு
மாநிலத் தலைமையகம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்