ஹிஜ்ரி 1445 ரஜப் (2024) மாதம் பற்றிய அறிவிப்பு

இறைவனின் திருப்பெயரால். …

தமிழகத்தில் ரஜப் மாதம் ஆரம்பம்

பிறைதேட வேண்டிய நாளான இன்று 12.01.2024 வெள்ளிக்கிழமை மஹ்ரிபில் தமிழகத்தில் இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் பிறை தென்பட்டதாக வந்த தகவலின் அடிப்படையில்
12.01.2024 வெள்ளிக்கிழமை மஹ்ரிபிலிருந்து தமிழகத்தில் ரஜப் மாதம் ஆரம்பமாகின்றது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

இப்படிக்கு.
மாநில தலைமையகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்