55:2741 மரண சாசனங்கள்
2741. அஸ்வத்(ரஹ்) அறிவித்தார். ஆயிஷா(ரலி) அவர்களிடம் மக்கள், 'நபி(ஸல்) அவர்கள் (தமக்குப் பின் ஆட்சித் தலைமை ஏற்கும்படி) அலீ(ரலி) அவர்களிடம் இறுதி விருப்பம் (வஸிய்யத்) தெரிவித்துவிட்டுச் சென்றார்கள். (என்று கேள்விப்படுகிறோமே)' என்றார்கள். அதற்கு ஆயிஷா(ரலி), 'நபி(ஸல்) அவர்கள் எப்போது அவருக்கு வஸிய்யத் செய்தார்கள்? (நபி(ஸல்)…