ஏகத்துவம் – டிசம்பர் 2016

தலையங்கம் செல்லாத நோட்டுகள்! சொல்லாத சோதிடர்கள்!! கடந்த அக்டோபர் 8ஆம் தேதி அன்று  மத்தியில் ஆளுகின்ற பாஜக மோ(ச)டி அரசு திடுதிப்பென்று  மாலை நேரத்தில் ஓர்  அதிரடி அறிவிப்பின் மூலம் நாட்டில் புழக்கத்தில் உள்ள ஆயிரம், ஐநூறு ரூபாய் நோட்டுகளைச் செல்லாது என்று ஆக்கியது. கருப்புப் பணத்தை ஒழிப்பதற்காகத் தான் இந்த அறிவிப்பு என்று அதற்கு ஒரு நொண்டிக் காரணத்தையும் கூறியது. மோடி, குஜராத் முதல்வராக இருந்த போது சகாரா குழுமத்திடமிருந்து 55 கோடி ரூபாய் லஞ்சம் … Continue reading ஏகத்துவம் – டிசம்பர் 2016