தங்கத்தில் ஸகாத்திற்கான நிஸாப் என்ன? என் சகோதரிகளுக்கு என்னுடைய ஜகாத் பணத்தை அவர்களுடைய குடும்பத்திற்குக் கொடுக்கலாமா? முஸ்லிம் அல்லாதவர்களுக்கு ஜகாத் பணத்தை கொடுக்கலாமா?