யூதர்களுடன் நட்புறவு கொள்வது இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டுள்ளதா? தற்போது முஸ்லீம் நாடுகள் இஸ்ரேலுடன் உறவை ஏற்படுத்தி வரும் நிலையில் ஒரு முஸ்லீம் இதை எப்படி அணுகுவது?