ஏகத்துவம் – ஜூலை 2017
இந்த இறையச்சம் ஈது வரையா? இறுதி வரையா? ரமளான் மாதத் தலைப்பிறையைப் பார்த்தது முதல் பள்ளிவாசல்கள் நிறைமாத கர்ப்பிணிகளாகவே ஆகி விட்டன. ஆண்டு முழுமைக்கும் பள்ளியின் முதல் வரிசையில் அலங்கரித்தவர், ரமளானில் கடைசி வரிசைக்குத் தள்ளப்பட்டு விடுகின்றார். அந்த அளவுக்கு ஐங்கால…