ஏகத்துவம் – நவம்பர் 2018
வான்மறைக் குர்ஆனை வாழ்வியலாக்குவோம் இன்ஷாஅல்லாஹ் வருகின்ற ஜனவரி 27, 2019 அன்று விழுப்புரத்தில் திருக்குர்ஆன் மாநாடு நடைபெறவுள்ளது. திருக்குர்ஆன் மாநாடு நடத்துவதன் நோக்கம் என்ன? திருக்குர்ஆனை வாழ்க்கையின் அனைத்துத் துறைகளிலும் வாழ்வியலாகக் கொண்டிருக்க வேண்டிய இந்தச் சமுதாயம், அதை விட்டும் வெகு…