ஏகத்துவம் – மே 2017
காற்றில் பரவும் தொற்று நோய்! காப்பவன் அல்லாஹ் ஒருவனே! 2015ஆம் ஆண்டு படையெடுத்த பன்றிக் காய்ச்சல் மீண்டும் படையெடுத்துள்ளது. அந்தப் படையெடுப்பில் இதுவரை கடந்த இரண்டு மாதங்களில் 1200 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக அண்மையில் திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூரில் ஹபீஸ் என்ற…