தவ்ஹீத் ஜமாஅத் பற்றி சங்பரிவார அமைப்புகள் சமூக வலைத்தளங்களில் வன்முறை யாளர்கள் என்று பேசி வருகிறார்களே ?
முஸ்லிம்களுக்கு வழங்கபட்ட 3.5 சதவீத இடஒதுக்கீடு திமுக ஆட்சியில் உயர்த்தி தரப்படுமா? இதற்கு தவ்ஹீத் ஜமாஅத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?