ஏகத்துவம் – ஜூன் 2018
நீதியை நிலைநாட்டிய நியாயமிக்க ஜமாஅத்! பி.ஜே. ஒரு பெண்ணுடன் தொலைபேசியில் ஆபாசமாகப் பேசியதாகக் கடந்த ஆண்டு ஓர் ஆடியோ பதிவு வெளியானது. அது தொடர்பாக, அதைத் தக்க ஆதாரத்துடன் நிரூபிக்குமாறு அப்போதைய மாநில பொதுச்செயலாளர் சகோதரர் யூசுப் அவர்கள் ஒரு பகிரங்க…