மண்டபங்களில் நடக்கும் திருமணங்களுக்கு பதிவேடு மட்டும் வழங்குகிறீர்கள். தாயீக்கள் அனுப்பவது இல்லை, ஜமாஅத்தின் முக்கிய நிகழ்வுகள் செயற்குழு, பொதுக்குழு மண்டபங்களில் நடத்தப் படுகிறதே?