ஏகத்துவம் – செப்டம்பர் 2017
நொந்தே போயினும் வெந்தே மாயினும் வந்தே மாதரம் பாடமாட்டோம் பட்டதாரி ஆசிரியர் கே.வீரமணி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், ‘‘சமீபத்தில் நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் ‘வந்தே மாதரம்’ எந்த மொழியில் எழுதப்பட்டது என்று…