ரமலான் (ஹிஜ்ரி 1447) மாதம் துவக்கம்

தமிழகத்தில் ரமலான் (ஹிஜ்ரி 1447) மாதம் ஆரம்பம்.

பிறை தேட வேண்டிய நாளான 18.02.2026 புதன் கிழமையன்று மஹ்ரிபில் தமிழகத்தில் மயிலாடுதுறை மாவட்டம் திருக்களாச்சேரியில்  பிறை தென்பட்டுள்ளது.

எனவே 18.02.2026 புதன்கிழமை மஹ்ரிபில் இருந்து தமிழகத்தில் ரமலான் மாதம் ஆரம்பமாகின்றது என்பதை தெரியப்படுத்திக் கொள்கிறோம்

இப்படிக்கு:

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
மாநிலத் தலைமையகம்