தமிழகத்தில் ரஜப் (ஹிஜ்ரி 1446) மாதத் துவக்கம்

பிறைத் தேடல் அறிவிப்பு

தமிழகத்தில் ரஜப் (ஹிஜ்ரி 1446) மாதம் ஆரம்பம்

பிறை தேட வேண்டிய நாளான 01.01.2025 புதன் கிழமையன்று மஹ்ரிபில் தமிழகத்தின் பல பகுதிகளில் பரவலாக பிறை தென்பட்டுள்ளது.

எனவே 01.01.2025 புதன்கிழமை மஹ்ரிபில் இருந்து தமிழகத்தில் ரஜப் மாதம் ஆரம்பமாகின்றது என்பதை தெரியப்படுத்திக் கொள்கிறோம்

இப்படிக்கு:

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

மாநிலத் தலைமையகம்