ரஜப் (ஹிஜ்ரி 1446) – பிறைத் தேடல் அறிவிப்பு

பிறைத் தேடல் அறிவிப்பு

தமிழகத்தில் ரஜப் (ஹிஜ்ரி 1446) மாதத்திற்க்கான பிறை தேட வேண்டிய நாள் பற்றிய அறிவிப்பு

கடந்த 03.12.2024 செவ்வாய்க் கிழமை மஹ்ரிபிலிருந்து தமிழகத்தில் ஜமாத்துல் ஆகிர் மாதத்தின் முதல் பிறை ஆரம்பமானது என்ற அடிப்படையில் வரக்கூடிய 01.01.2025 புதன்கிழமை மஹ்ரிப் நேரத்தில் தமிழகத்தில் பிறை தேடவேண்டிய சந்தேகத்திற்குரிய நாளாகும்அன்று பிறை தென்பட்டால் ரஜப் மாதத்தின் முதல் பிறை ஆகும்.

பிறை தென்படாவிட்டால் நபிவழி அடிப்படையில் ஜமாதுல் ஆகிர் மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்ய வேண்டும்.

பிறை தென்பட்டால் பிறை பார்த்த தகவலை உடனே கீழ்க்கண்ட எண்களில் தெரியப்படுத்தவும்

தொடர்புக்கு : 9952035444, 9952056 444, 7339077119