தமிழகத்தில் ரஜப் (ஹிஜ்ரி 1447) மாதம் ஆரம்பம்.
பிறை தேட வேண்டிய நாளான 21.12.2025 ஞாயிற்றுக் கிழமையன்று மஹ்ரிபில் தமிழகத்தில் தேனி மாவட்டம் கம்பம் உள்ளிட்ட தமிழகத்தின் சில பகுதிகளில் பிறை தென்பட்டுள்ளது.
எனவே 21.12.2025 ஞாயிற்றுக்கிழமை மஹ்ரிபில் இருந்து தமிழகத்தில் ரஜப் மாதம் ஆரம்பமாகின்றது என்பதை தெரியப்படுத்திக் கொள்கிறோம்
இப்படிக்கு:
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
மாநிலத் தலைமையகம்
