ரபீஉல் அவ்வல் (ஹிஜ்ரி 1447) மாதம் துவக்கம்

தமிழகத்தில் ரபீஉல் அவ்வல் (ஹிஜ்ரி 1447) மாதம் ஆரம்பம்.

பிறை தேட வேண்டிய நாளான 24.08.2025 ஞாயிற்றுக் கிழமையன்று மஹ்ரிபில் தமிழகத்தில் நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில்பிறை தென்பட்டுள்ளது.

எனவே 24.08.2025 ஞாயிற்றுக்கிழமை மஹ்ரிபில் இருந்து தமிழகத்தில் ரபீஉல் அவ்வல் மாதம் ஆரம்பமாகின்றது என்பதை தெரியப்படுத்திக் கொள்கிறோம்

இப்படிக்கு:

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
மாநிலத் தலைமையகம்