தமிழகத்தில் ரபீஉல் அவ்வல் (ஹிஜ்ரி 1446) மாதம் ஆரம்பம்
பிறை தேட வேண்டிய நாளான 04.09.2024 புதன் கிழமையன்று மஃரிபில் தமிழகத்தில் மதுரையில் பிறை தென்பட்டதாக வந்த தகவலின் அடிப்படையில் 04.09.2024 புதன்கிழமை மஃரிபிலிருந்து தமிழகத்தில் ரபீஉல் மாதம் ஆரம்பமாகின்றது என்பதைத் தெரியப்படுத்திக் கொள்கிறோம்.
இப்படிக்கு:
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
மாநிலத் தலைமையகம்