பெண்கள் கப்ர் ஜியாரத் செய்யலாமா?

கேரளாவில் உள்ள முஜாஹித் என்ற ஜமாஅத்தைப் பற்றித் தங்கள் கருத்து என்ன?

இக்வானுல் முஸ்லிமீன் இயக்கத்தின் கொள்கை என்ன?

ஐந்து கலிமாக்கள் இஸ்லாத்தில் உண்டா?

தினமும் வாகிஆ சூராவை இரவில் ஓதினால் ஆரோக்கியம் கிடைக்கும் என்று சொல்கிறார்கள். இது சரியா?

கப்ரின் மேல் பள்ளிவாசல் கட்டலாமா? அந்தப் பள்ளிவாசலில் சென்று தொழலாமா?

திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பில் “இஸ்தவா அலல் அர்ஷ்” என்பதை “அர்ஷின் மீது (அல்லாஹ்) அமர்ந்தான்” என்று மொழிபெயர்த்துள்ளீர்கள்.

மக்கள் யாரை இறைநேசர் என்று தீர்மானிக்கின்றாரோ அவர் இறைநேசராகத் தான் இருப்பார் என்று கப்ரு வணங்கிகள் பிரச்சாரம் செய்கிறார்களே! இதற்கு விளக்கம் என்ன?

ஒற்றுமையின் மூலம் இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்த வேண்டும் ஒரு கூட்டம் இயங்குகின்றனர். இது குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் சரியா என்பதையும் விளக்கவும்.

என்னுடைய தோழர்கள் நட்சத்திரத்தைப் போன்றவர்கள் என்ற ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு ஸஹாப்பாக்களை பின்பற்றலாம் என்று கூறுகிறார்கள்.

ஓதிப் பார்த்தாலோ அல்லது நமக்கு ஏதேனும் நோய் ஏற்பட்டால் அதை நீக்க ஓதிப் பார்த்தாலோ அர்ஷின் நிழல் கிடைக்காதா?

சி வடிவிலான செம்பு வளையம் வாங்கிக் கையில் மாட்டினால் மருத்துவ அடிப்படையில் ஆகுமா?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு நிழல் கிடையாது எனவும், கொட்டாவி, தும்மல் போன்றவை வராது எனவும் கூறுகிறார்கள். இது சரியா?

அல்லாஹ் தாயை விட 70 மடங்கு அன்புள்ளவன் என்றால் குர்ஆனில் அளவற்ற அருளாளன் என்பதன் பொருள் என்ன?

வஸீலா என்பது சாதனமா? உயர் பதவியா?

ஷிர்க்கான செயல் நடக்கும் பள்ளியில் தொழலாமா?

முஸ்லிமல்லாதவர்களின் பிரார்த்தனை ஏற்கப்படுமா?

ஸலாத்துன்னாரிய்யா ஓதலாமா?