நுஜ்ஹதுல் மஜாலிஸ், ரூஹுல் பயான், இஹ்யா, ரியாளுஸ்ஸாலிஹீன், தப்ஸீர் ஜலாலைன், மிஷ்காத், பைஹகீ போன்ற நூற்களையும் ஆதாரமாகக் காட்டுகின்றனர். இவற்றில் ஆதாரப்பூர்வமான செய்திகள் பதியப்பட்டுள்ளனவா?
ரியாளுஸ் ஸாலிஹீன் என்பது என்ன?
திருக்குர்ஆன் தமிழாக்கத்தில் ஸஜ்தா வசனங்கள் பட்டியலில் 33:24 என்று குறிப்பிடப்பட்டுள்ளது.புகாரி 1068 ஹதீஸில் 32வது அத்தியாயத்திலும் ஸஜ்தா செய்ய வேண்டும் என்று இடம்பெற்றுள்ளது. இதில் எது சரி?
ஹதீஸில், “தங்கம், வெள்ளி பெருகி பெறுவோரற்ற நிலை ஏற்படும்’ என்று கூறப்பட்டுள்ளது. இந்த நிலை இனிமேல் தான் ஏற்படுமா?
உறவினரை வெறுத்தவன் இருக்கும் கூட்டத்தில் அல்லாஹ்வின் ரஹ்மத் இறங்காது என்ற செய்தி ஆதாரப்பூர்வமானதா?
நடு விரலிலும், ஆட்காட்டி விரலிலும் மோதிரம் அணியலாமா?
ஒவ்வொரு வியாழன் இஷா தொழுகையிலும் ஸப்பிஹிஸ்ம ரப்பிக்கல் அஃலா, ஹல்அதாக ஹதீசுல் காஷியா அல்லது சூரத்துல் ஜும்ஆ ஆகிய மூன்று அத்தியாயங்களை மட்டும் ஓதுவது சுன்னத்தா?
மன்ஜில் என்ற நூலில் இன்னின்ன சூராக்களை ஓதி வந்தால் இன்னின்ன பலன் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இவை ஆதாரப்பூர்வமான செய்திகளா?
கூட்டு துஆவுக்கு ஹதீஸ்களில் ஆதாரம் உள்ளதா?
ஸலவாத் குறித்த சரியான மற்றும் தவறான ஹதீஸ்கள்
ஆறு நோன்பு ஆதாரமற்றதா?
ஒரு பெண்ணுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குலா கொடுக்க காரணம் என்ன?
அபூஹனீஃபா இமாம் குறித்து இரட்டை நிலை ஏன்?