துல் ஹஜ் மாத பிறை தேடல் அறிவிப்பு – 2024

தமிழகத்தில் துல்ஹஜ் மாதத்திற்க்கான பிறை தேடல் அறிவிப்பு

கடந்த 09.05.2024 வியாழக் கிழமை மஹ்ரிபிலிருந்து தமிழகத்தில் துல்கஃதா மாதத்தின் முதல் பிறை ஆரம்பமானது என்ற அடிப்படையில் வரக்கூடிய 07.06.2024 வெள்ளிக்கிழமை மஹ்ரிப் நேரத்தில் தமிழகத்தில் பிறை தேடவேண்டிய சந்தேகத்திற்குரிய நாளாகும்

அன்று பிறை தென்பட்டால் துல்ஹஜ் மாதத்தின் முதல் பிறை ஆகும். பிறை தென்படாவிட்டால் நபிவழி அடிப்படையில் துல்கஃதா மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்ய வேண்டும்.

பிறை தென்பட்டால் பிறை பார்த்த தகவலை உடனே கீழ்க்கண்ட எண்களில் தெரியப்படுத்தவும்

தொடர்புக்கு

99520 35 444
99520 56 444
9600951725

இப்படிக்கு

மாநிலத் தலைமையகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்