துல்ஹஜ் மாத பிறை அறிவிப்பு – 2024 (ஹஜ்ரி 1445)

அறிவிப்பு வெளியிட்ட நாள் : 07-06-2024

தமிழகத்தில் துல்ஹஜ் மாதம் மற்றும் ஹஜ் பெருநாள் பற்றிய அறிவிப்பு – 2024 (ஹிஜ்ரி 1445)

பிறை தேட வேண்டிய நாளான 07.06.2024 வெள்ளிக் கிழமையன்று மஹ்ரிபில் தமிழகத்தில் பல இடங்களில் பரவலாக பிறை தென்பட்டதாக வந்த தகவலின் அடிப்படையில் 07.06.2024 வெள்ளிக் கிழமை மஹ்ரிபிலிருந்து தமிழகத்தில் துல்ஹஜ் மாதம் ஆரம்பமாகின்றது என்பதையும் 16.06.2024 ஞாயிற்றுக் கிழமை அரஃபா நோன்பு என்பதையும் 17.06.2024 திங்கள் கிழமை ஹஜ் பெருநாள் என்பதையும் தெரியப்படுத்திக் கொள்கிறோம்.

இப்படிக்கு:

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
மாநிலத் தலைமையகம்