ஜமாஅத் தொழுகையில் கடைசி வரிசை பூர்த்தியாகிய பின் வருபவர் தனித்துத் தொழ வேண்டுமா? அல்லது வரிசையில் உள்ளவரை இழுத்து அருகில் நிறுத்திக் கொள்ள வேண்டுமா?
இகாமத் சொல்லும் போது ஏற்கனவே சுன்னத் தொழுது கொண்டிருக்கும் ஒருவர் அந்தத் தொழுகையை முறித்து விட்டு, கடமையான தொழுகையில் போய் இணைந்து கொள்ள வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர். இது சரியா?
ஜமாஅத் முடிந்த பின்போ இருவர் அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் தனி ஜமாஅத் நடத்தித் தொழுதால் அந்த இருபத்தேழு நன்மை கிடைக்குமா?
தொழுகையின் கடைசி ரக்அத்தில் ருகூவுக்குப் பின் நின்று கொண்டு துஆச் செய்கிறார்கள். இமாம் துஆச் செய்யும் போது பின்பற்றித் தொழுபவர்கள் ஆமீன் சொல்கிறார்கள். இதை நாமும் பின்பற்றலாமா?
மக்ரிப், இஷாவை ஜம்உ செய்து இஷாவையும் சேர்த்துத் தொழுது முடித்து விட்டேன். பிறகு பயணம் ரத்தாகி விட்டது. மீண்டும் இஷா தொழ வேண்டுமா?
ஜமாஅத் தொழுகையில் சிலர் இமாம் ருகூவு செய்யும் போது ருகூவு செய்கின்றனர். சிலர் இமாம் ருகூவு செய்த பிறகு ருகூவு செய்கின்றனர். இதில் எது சரி?
தொழும் போது முஅத்தினுடைய வலது புறமும், இடது புறமும் மாறி மாறி நிற்க வேண்டும்; இது தான் நபிவழி என்று ஒரு ஆலிம் கூறுகிறார். எது சரி?
ஒவ்வொரு வியாழன் இஷா தொழுகையிலும் ஸப்பிஹிஸ்ம ரப்பிக்கல் அஃலா, ஹல்அதாக ஹதீசுல் காஷியா அல்லது சூரத்துல் ஜும்ஆ ஆகிய மூன்று அத்தியாயங்களை மட்டும் ஓதுவது சுன்னத்தா?
இமாம் வரவில்லை என்றால் தனித்தனியாகத் தொழுது கொள்ள வேண்டும் என்று பள்ளிவாசலின் இமாம் கூறுகின்றார். இது சரியா?
ஜமாஅத் தொழுகை முடிந்த பிறகு தனித்தனியாக துஆ செய்வதற்கு மார்க்கத்தில் ஆதாரம் இல்லை என சிலர் கூறுகின்றனர். இதன் உண்மை நிலை என்ன?
ஜமாஅத் தொழுகைநடைபெறும்போது ஒலிபெருக்கி வசதியுடன் பள்ளிவாசலுக்கு எதிரில் உள்ள கட்டிடத்தில் பெண்கள் தொழலாமா?
தொடர்ந்து மூன்று வாரங்கள் ஜுமுஆ தொழாமல் விட்டால் அவர் உள்ளம் பாழடைந்த உள்ளம் என்று சொல்கிறார்களே இது உண்மையா?