திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பில் “இஸ்தவா அலல் அர்ஷ்” என்பதை “அர்ஷின் மீது (அல்லாஹ்) அமர்ந்தான்” என்று மொழிபெயர்த்துள்ளீர்கள்.
சூரத்துல் பகராவின் 78வது வசனத்தில், “அவர்கள் பொய்களைத் தவிர வேதத்தை அறிந்து கொள்ள மாட்டார்கள்” என்று இடம் பெற்றுள்ளது. ஆனால் இந்த வசனத்தில் பொய் என்ற வார்த்தையே இடம் பெறவில்லையே?