ஹதீஸில், “தங்கம், வெள்ளி பெருகி பெறுவோரற்ற நிலை ஏற்படும்’ என்று கூறப்பட்டுள்ளது. இந்த நிலை இனிமேல் தான் ஏற்படுமா?
கப்ரில் விசாரணை நடத்தும் முன்கர், நகீர் என்ற வானவர்கள் ஒவ்வொருவருக்கும் இரண்டிரண்டு பேரா? அல்லது மொத்த மனிதர்களுக்கும் முன்கர், நகீர் என்ற இரண்டு பேர் தானா?
ஓதிப் பார்த்தாலோ அல்லது நமக்கு ஏதேனும் நோய் ஏற்பட்டால் அதை நீக்க ஓதிப் பார்த்தாலோ அர்ஷின் நிழல் கிடைக்காதா?