மஹர் கொடுத்து திருமணம் செய்வதற்கும் காசு கொடுத்து விபச்சாரம் செய்வதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்று சொல்கிறார். எனக்கு பதில் சொல்லத் தெரியவில்லை. உங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன்.

நுஜ்ஹதுல் மஜாலிஸ், ரூஹுல் பயான், இஹ்யா, ரியாளுஸ்ஸாலிஹீன், தப்ஸீர் ஜலாலைன், மிஷ்காத், பைஹகீ போன்ற நூற்களையும் ஆதாரமாகக் காட்டுகின்றனர். இவற்றில் ஆதாரப்பூர்வமான செய்திகள் பதியப்பட்டுள்ளனவா?

திருக்குர்ஆன் தமிழாக்கத்தில் ஸஜ்தா வசனங்கள் பட்டியலில் 33:24 என்று குறிப்பிடப்பட்டுள்ளது.புகாரி 1068 ஹதீஸில் 32வது அத்தியாயத்திலும் ஸஜ்தா செய்ய வேண்டும் என்று இடம்பெற்றுள்ளது. இதில் எது சரி?

“கர்ப்பிணிகளுக்கும் பாலூட்டும் அன்னையருக்கும் நோன்பிலிருந்து நபி (ஸல்) அவர்கள் சலுகை அளித்தார்கள்” என்ற ஹதீஸில் சலுகை என்பதற்கு, நோன்பை மீட்ட வேண்டும் என்று தான் புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறி வருகிறீர்கள். இது குறித்து விளக்கவும்

End of content

No more pages to load