கற்பினி மற்றும் பாலூட்டும் அன்னையர்களுக்கு விடுபட்ட நோன்புகள் அதிகமாகிய நிலையில் மரணித்தால் அல்லாஹ் குற்றம்பிடிப்பானா?
மாதவிடாய் என்பது 7 நாட்கள் மட்டும் தானா? சில மாதங்கள் ஒன்பது, பத்து நாட்கள் உதிரம் ஏற்பட்டால் தொழுகையை விட்டு விட வேண்டுமா?