அல்லாஹ் இருக்கின்றானா? என்ற சந்தேகத்தை ஷைத்தான் எழுப்பும் போது, குல்ஹுவல்லாஹு அஹத் சூராவை ஓதி பாதுகாப்பு தேடுமாறு ஏதேனும் ஹதீஸ்கள் உள்ளதா?
யூதர்களுடன் நட்புறவு கொள்வது இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டுள்ளதா? தற்போது முஸ்லீம் நாடுகள் இஸ்ரேலுடன் உறவை ஏற்படுத்தி வரும் நிலையில் ஒரு முஸ்லீம் இதை எப்படி அணுகுவது?
இஸ்லாமிய வங்கியில் வீடு கார் வாங்குவது வட்டி அடிப்படையில் வருமா? இஸ்லாமிய வங்கிகளில் முதலீடு செய்யலாமா?
முஹம்மது நபியின் படத்தை வரைவது குற்றமா? அப்படி வரைபவரை கொலை செய்யும் கொலையாளிகளின் நோக்கத்தை எப்படி புரிந்து கொள்வது?
ஒருவரிடம் இரகசியம் கூறும்போது அல்லாஹ்வின் மீது சத்தியமாக சொல்லாதே என்று சொல்லிவிட்டுத்தான் இரகசியம் சொல்ல வேண்டுமா?
உள்ளங்களில் சில கெட்ட எண்ணங்கள் ஏற்படுகின்றது. அதற்கு என்ன செய்வது? என்று நபியிடம் கேட்ட செய்தி சரியானதா?
பெண்கள் ஜமாஅத்தாக தொழும் ஹதீஸ் பலவீனமானதாக இருக்கிறது ஆனால் சில இடங்களில் பெண்கள் ஜமாஅத்தாக தொழுகின்றார்களே?
சிறிய வயதிலிருந்து பெண்ணுக்காக தகப்பனார் சேர்த்து வைத்த நகையில் உடன்பிறந்தவர்களுக்கும் பங்கு இருக்கின்றதா?
தன்னுடைய சொந்தமான இடத்தை, வட்டிக் கடைக்கு வாடகைக்கு கொடுத்து சம்பாதிக்கின்ற ஒருவருக்கு பின்னால் நின்று தொழலாமா?
குர்ஆனை எழுதி வைத்துக் கொள்ளுங்கள்! ஹதீஸ்களை எழுதி வைக்க வேண்டாம்! என்ற நபிகளாரின் கட்டளைக்கு மாற்றமாக நாம் செயல்படுவது சரியா?
கேரளாவில் நடைபெறும் ஓணம் பண்டிகையை கேரளா முஸ்லிம்களும் வெகு விமர்சையாக கொண்டாடி வருகிறார்களே? இது சரியா?
புதுவீடு குடிபெயரும் போது வீடுகளில் பால் காய்ச்சலாமா புதுமணத் தம்பதியினருக்கு பால் கொடுப்பது கூடுமா..?
ஒருவரிடம் வியாபாரத்தில் பாட்னராக சேர்ந்து தொழிலுக்கு பணம் உதவி செய்தால், வரக்கூடிய இலாபத்தில் மாதம் மாதம் பணம் மட்டும் பெற்றுக் கொள்வது வட்டியில் சேருமா?
இறந்தவரை அடக்கம் செய்யும் போது குழிக்குள் இருப்பவர்களிடம் ஒரு பிடி மண்ணை எடுத்துக்கொடுப்பது மார்கத்தில் அனுமதி உண்டா?
(MLM) – சங்கிலித் தொடர் வியாபாரத்திற்கு ஆள் சேர்த்து விட்டு பணம் சம்பாதிப்பது மார்க்க அடிப்படையில் கூடுமா?
இஸ்லாமியர்கள் போராட்டக் களங்களில் நாங்கள் திப்புவின் வாரிசுகள்! என்று முழங்குகின்றார்களே அனுமதி உண்டா?
போராட்டக் களங்களில் பெண்கள் கலந்து கொள்ளலாமா? அமைச்சர் நிலோஃபர் கஃபீல் போராட்டத்தில் பெண்கள் கலந்து கொள்வது இஸ்லாத்தில் இல்லை என்கின்றாரே! இது சரியா?
போராட்டத்தில் கலந்து கொண்டு அநியாயமாக கொல்லப்பட்டால், இறைவனிடத்தில் ஷஹீத் என்ற அந்தஸ்த்து கிடைக்குமா?
மாதவிடாய் என்பது 7 நாட்கள் மட்டும் தானா? சில மாதங்கள் ஒன்பது, பத்து நாட்கள் உதிரம் ஏற்பட்டால் தொழுகையை விட்டு விட வேண்டுமா?
ரமலான் மாதத்தில் விடுபட்ட நோன்புகளை ஒரு வருடத்திற்குள் வைக்க வேண்டுமா? இறந்தவர்களின் விடுபட்ட நோன்புகளை வாரிசுகள் மட்டும் தான் வைக்க வேண்டுமா?
உங்களில் ஒருவர் குளிக்கின்ற இடத்தில் சிறுநீர் கழிக்க வேண்டாம் உளு செய்யவும் வேண்டாம் ஏனெனில் அதில் தான் மனக்குழப்பம் உள்ளது என்ற ஹதீஸ் சரியானதா
அநியாயமாக கொல்லப்பட்டவர்கள் இறைவனுக்கு இணைகற்பித்த நிலையில் கொல்லப்பட்டிருந்தால் அவர்களை ஷஹீத் என்று சொல்லலாமா?
குட்மார்னிங், குட்ஈவ்னிங் என்று சொல்வதை போன்று சவுதியில் (ஸபஅல் ஹைர்) என்று அரபியில் பயன்படுத்துகின்றார்களே! இது கூடுமா?
தொழுகைக்கு வராதவர்களை வீட்டோடு கொளுத்த எண்ணுகின்றேன்! என்ற ஹதீஸ் ஜுமுஆ தொழுகைக்கு சொல்லப்பட்டதா? ஐவேளை தொழுகைக்கு சொல்லப்பட்டதா?
தவ்ஹீத் பள்ளிவாசல்கள் இல்லாத நிலையில், இணைவைப்பு நடக்கின்ற பள்ளிவாசல்களில் ஜுமுஆ தொழுகையை தொழுது கொள்ளலாமா?
ஃபர்ள் தொழுகையை நிறைவேற்றியவர், ஃபர்ள் தொழாதவருடன் நன்மையை நாடி தொழ விரும்பினால், யார் இமாமத் செய்ய வேண்டும்?
சமீப காலமாக இணைவைப்பு காரியமான மீலாது விழாக்கள் மீண்டும் தலை தூக்குவது போன்று தெரிகிறதே! என்ன காரணம்?
ஒருவர் மரணித்து விட்டால் சமூக வலைதளங்களில் RIP போன்ற வார்த்தைகள் பயன்படுத்தப்படுகின்றதே! மார்க்க அடிப்படையில் இது அனுமதியாகுமா?
பிரார்த்தனை செய்யும் போது சுப்ஹான ரப்பிக்க ரப்பில் இஸ்ஸத்தி என்று வரும் துஆவை ஓதி விட்டு பிரார்த்தனையை முடிக்கலாமா?
SWIGGY, ZOMATO போன்ற இடங்களில் வேலை செய்யும் போது பெரும்பாலும் ஹலால் அல்லாத அசைவ உணவுகள் பரிமாறப்பட்டால், அந்த இடத்தில் வேலை செய்யலாமா?
கடமையான குளிப்புக்கு பிறகு, தொழுகின்ற போது இச்சைக் கசிவு ஏற்பட்டால் மீண்டும் குளிக்க வேண்டுமா? தொழுகை ஏற்கப்படுமா?
மரணித்த மனிதனுக்கு சொர்க்கம் – நரகம் எத்தனை நாட்களில் தீர்மானிக்கப்படும்? அவருக்காக தர்மம் செய்வது ஏற்கப்படுமா?
சமீபத்தில் இலங்கையில் முஸ்லிம் பெண்கள் அணியும் முகத்திரைக்கு இலங்கை அரசாங்கம் தடை விதித்திருக்கிறது! இதுகுறித்து இஸ்லாம் கூறுவதென்ன?
விபச்சாரத்தின் அருகில் கூட நெருங்காதீர் என திருக்குர்ஆனிலும், விபச்சாரத்தின் பங்கை மனிதனுக்கு எழுதப்பட்டுள்ளது என ஹதீஸிகளிலும் உள்ளதே. இதன் விளக்கம் என்ன?
இமாம் மூன்றாவது ரக்அத் எழும் போது கைகளை உயர்த்தும் போது, தாமதமாக வருபவர் கைகளை உயர்த்துவதின் சட்டம் என்ன?
ஒரு தாய்க்கு ஏழு பிள்ளைகள் அவரின் சொத்தையும் வாங்கிக்கொண்டு அவரை கவணிக்காமல் விட்டு விட்டார்கள் ? இவர்களின் மறுமை நிலை என்ன?
புதுவீடு கட்டி குடிபெயரும் போது முதல் நாள் சில சடங்குகள் நடைபெறுகின்றது? அதன் பிறகு இரண்டு நாட்களுக்கு பிறகு நடைபெறும் விருந்தில் கலந்து கொள்ளலாமா?
இஸ்திகாரா தொழுகையைத் தொடர்ந்து சரியானது எது என்று நாம் எப்படி கண்டறிய முடியும்? உள்ளத்தில் ஏதேனும் அறிகுறிகள் தென்படுமா?
பொருளாதாரம் இருந்து குர்பானி கொடுக்கவில்லையானால் குற்றமா? கடன் கொடுத்தவர் தாமதாக திருப்பிக் கொடுத்தால் போதும் என சொல்லும் நிலையில் கடன் வாங்கியவர் குர்பானி கொடுக்கலாமா?
அரஃபா நோன்பு பிறை 9 ல் என்றால் சவூதி பிறையை கணக்கிட்டு வைக்க வேண்டுமா? அல்லது தமிழகத்தில் பார்க்கும் பிறையைக் கணக்கிட்டு வைக்க வேண்டுமா?
யார் குர்பானி கொடுக்க சக்தி இருந்தும் குர்பானி கொடுக்கவில்லையோ அவர் பெருநாள் திடலுக்கு வர வேண்டாமென நபிகளார் கூறியதாக வரும் ஹதீஸின் நிலை என்ன?
தவ்ஹீத் கொள்கையில் இருப்பதால் பல அனாச்சாரங்களை தவிர்க்கும் போது உறவினர்கள் வெறுக்கிறார்கள். இதனால் உறவை முறித்த குற்றமாகுமா?
குர்ஆனில் ஸஜ்தா வசனம் வரும் இடங்களில் கட்டாயம் ஸஜ்தா செய்ய வேண்டுமா? ஸஜ்தா வசனங்களில் ஸஜ்தா செய்யும் போது என்ன துஆ ஓத வேண்டும்?
பெருநாள் தொழுகை முடிந்து உரை நிகழ்த்தப்படும் போது தாமதமாக ஒருவர் வரும் நிலையில் அவர் என்ன செய்ய வேண்டும்?
இத்தா இருக்கும் பெண்கள் பெருநாள் தொழுகைக்கு செல்லலாமா? இத்தா இருக்கும் பெண்கள் வெளியில் செல்வதை பற்றி மார்க்கம் என்ன சொல்கிறது?
தொற்று நோய் உண்டு! என்று மருத்துவம் சொல்லியிருக்க, தொற்று நோய் இல்லை என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ள செய்தி சரியானதா?
பொதுக்கூட்டங்களில் தீர்மாணங்கள் வாசிக்கும் போது கைகளை உயர்த்தி அல்லாஹு அக்பர் என்று கூறுவதற்கு மார்க்கத்தில் ஆதாரம் உண்டா?
தொழுகையில் ஈடுப்பட்டுக் கொண்டிருக்கும் போது செல்போனை அணைப்பதற்கோ அல்லது சட்டை பாக்கெட்டில் உள்ள கண்ணாடியை தரையில் வைப்பதற்கோ மார்க்கத்தில் அனுமதி உண்டா?
அல்லாஹ்வின் மீது மட்டும் தான் சத்தியம் செய்ய வேண்டுமென நபிகளார் கூறியுள்ள போது குர்ஆனில் அல்லாஹ் ஒலிவமரம், குதிரை போன்ற படைப்புகள் மீது சத்தியம் செய்வதாக உள்ளதே? இதனை எவ்வாறு புரிந்துக் கொள்வது?
தொழுகையின் ஆரம்பத்தில் வஜ்ஜஹ்து என ஆரம்பிக்கும் துஆவை ஓத வேண்டுமா? சுப்ஹானக்கல்லாஹும்ம வபிஹம்திக்க என ஆரம்பிக்கும் துஆவை ஓத வேண்டுமா?
தங்கம், வெள்ளி பாத்திரங்களில் சாப்பிடுவது மார்க்கத்தில் தடுக்கப்பட்டுள்ள நிலையில் தங்கம், வெள்ளி பாத்திரங்களை விற்பனை செய்யலாமா?