உளூச் செய்யும் போதும் பாங்கு சப்தத்தைக் கேட்கும் போதும் பெண்கள் தலையை மறைக்க வேண்டுமா?

கேள்வி : உளூச் செய்யும் போதும் பாங்கு சப்தத்தைக் கேட்கும் போதும் பெண்கள் தலையை மறைக்க வேண்டுமா? கரீம் பதில்: பெண்கள் அன்னிய ஆண்கள் மத்தியில் இருக்கும் போதும், தொழுகையின் போதும் தலையை மறைக்க வேண்டும். ஏனெனில் தலை மறைக்கப்பட வேண்டிய…

Continue Readingஉளூச் செய்யும் போதும் பாங்கு சப்தத்தைக் கேட்கும் போதும் பெண்கள் தலையை மறைக்க வேண்டுமா?

தொழுகையில் பெண்களின் வரிசை எப்படி அமைய வேண்டும்?

கேள்வி : தொழுகையில் பெண்களின் வரிசை எப்படி அமைய வேண்டும்? பதில் : சமீபகாலமாக பள்ளிவாசல்களில் புது நடைமுறை ஒன்று உருவாக்கப்பட்டு வருகிறது. பள்ளிவாசலில் தொழுகைக்கு வரும் ஆண்கள் முதல் வரிசையில் இருந்து தொழுகையை ஆரம்பிக்கின்றனர். இது சரியான வழக்கமான நடைமுறைதான்.…

Continue Readingதொழுகையில் பெண்களின் வரிசை எப்படி அமைய வேண்டும்?

பெண்கள் பள்ளிவாசலில் ஜும்ஆ தொழலாமா‎?

கேள்வி : பெண்கள் பள்ளிவாசலில் ஜும்ஆ தொழலாமா‎? அடிமை, பெண்கள், பருவ வயதை அடையாதவர்கள், நோயாளி ஆகிய ‎நால்வரைத் தவிர அனைத்து முஸ்லிம்கள் மீதும் ஜுமுஆத் தொழுகை ‎கடமையாகும்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ‎ நூல்: அபூதாவூத்…

Continue Readingபெண்கள் பள்ளிவாசலில் ஜும்ஆ தொழலாமா‎?

பெண்கள் பாங்கு சொல்லலாமா?

கேள்வி : பெண்கள் பாங்கு சொல்லலாமா? அஜி பதில்: பாங்கில் இரண்டு வகைகள் உள்ளன. ஜமாஅத் தொழுகைக்கு மக்களை அழைப்பதற்காகச் சொல்லப்படும் பாங்கு ஒரு வகை. இந்த பாங்கை ஆண்கள் தான் சொல்ல வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில்…

Continue Readingபெண்கள் பாங்கு சொல்லலாமா?

மாதவிடாய் தொடர்ந்து வந்தால் தொழுவது பற்றிய சட்டம் என்ன?

கேள்வி : மாதவிடாய் தொடர்ந்து வந்தால் தொழுவது பற்றிய சட்டம் என்ன? ஃபாத்திமா பதில்: சில பெண்களுக்கு தொடர்ச்சியாக உதிரப்போக்கு ஏற்படும். குறைந்தபட்சம் மூன்று நாட்கள், அதிகபட்சம் ஏழு நாட்கள் என்ற கணக்கையெல்லாம் தாண்டி உதிரப்போக்கு ஏற்படும். அதற்கு இஸ்லாம் கூறும்…

Continue Readingமாதவிடாய் தொடர்ந்து வந்தால் தொழுவது பற்றிய சட்டம் என்ன?

கணவன் மனைவி ஜமாஅத்தாக தொழலாமா?

கேள்வி : ஃபர்ளான தொழுகையை கணவன் மனைவி இருவரும் சேர்ந்து தொழலாமா? தொழலாம் என்றால் அவர்கள் எவ்வாறு நிற்க வேண்டும்? ஜெ.ஹிதாயதுல்லாஹ் பதில்: கடமையான தொழுகைகளை ஆண்கள் ஜமாஅத்தாக நிறைவேற்றுவது அவசியம். பள்ளியில் ஜமாஅத்தாக தொழாமல் வீட்டில் தொழுவதை அனுமதிக்கும் காரணங்கள்…

Continue Readingகணவன் மனைவி ஜமாஅத்தாக தொழலாமா?

பெண்கள் ஜனாஸா தொழுகையை வீட்டில் நடத்தலாமா?

கேள்வி : பெண்கள் ஜனாசா தொழுகையை வீட்டில் தொழுது விட்டு பின்னர் பள்ளிக்குக் கொண்டு சென்று அங்கு ஆண்கள் தொழுகை நடத்தலாமா? பி.அன்வர் பாஷா பதில்: நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் பெண்கள் ஜனாஸாத் தொழுகையில் கலந்து கொண்டுள்ளனர். 1350…

Continue Readingபெண்கள் ஜனாஸா தொழுகையை வீட்டில் நடத்தலாமா?

பெண்கள் லுஹர் அஸர் தொழுகைகளில் சப்தமாக ஓதுவது ஏன்?

கேள்வி : பெண்கள் ஜமாஅத்தாகத் தொழும் போது இகாமத் சொல்லாமலும், லுஹர் அஸர் நேர தொழுகைகளை சப்தத்துடன் ஓதியும் தொழுகிறார்கள். இது சரியா? அலாவுதீன். பதில் : நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் லுஹர், அஸர் ஆகிய இரு தொழுகைகளின் நான்கு…

Continue Readingபெண்கள் லுஹர் அஸர் தொழுகைகளில் சப்தமாக ஓதுவது ஏன்?

பெண்கள் ஆண்களுக்கு இமாமத் செய்யலாமா?

கேள்வி : பெண்கள் ஆண்களுக்கு இமாமத் செய்யலாமா? நியாஜுத்தீன் பதில்: பெண்கள் ஆண்களுக்கு இமாமாக நின்று தொழவைத்ததாக எந்த ஒரு சம்பவமும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் நடைபெறவில்லை. இதற்கு நேரடியான தடை மார்க்கத்தில் சொல்லப்படாவிட்டாலும் சில பொதுவான வசனங்களும்,…

Continue Readingபெண்கள் ஆண்களுக்கு இமாமத் செய்யலாமா?

பெண்களுக்கு ஜனாஸா தொழுகை உண்டா?

கேள்வி : பெண்களுக்கு ஜனாஸா தொழுகை உண்டா? ஜகுபர் சாதிக். பதில் : 1350 : أن أبا طلحة دعا رسول الله صلى الله عليه و سلم إلى عمير بن أبي طلحة حين توفي…

Continue Readingபெண்களுக்கு ஜனாஸா தொழுகை உண்டா?

மழைத் தொழுகையில் பெண்கள் கலந்து கொள்ளலாமா?

கேள்வி : மழைத் தொழுகையில் பெண்கள் கலந்து கொள்ளலாமா? பதில் : இஸ்லாத்தின் அனைத்து வணக்கங்களும் முஸ்லிமான ஆண்கள் பெண்கள் அனைவருக்கும் பொதுவானதாகும். திருக்குர்ஆன். நபிமொழிகளில் பெரும்பாலும் கட்டளைகள் ஆண்களை நோக்கியதாகவே அமைந்திருக்கும். ஆண்களை நோக்கிப் பேசியிருந்தாலும் அந்தக் கட்டளை பெண்களையும்…

Continue Readingமழைத் தொழுகையில் பெண்கள் கலந்து கொள்ளலாமா?

நோன்பாளியாக இருக்கும் போது மாதவிடாய் ஏற்பட்டால்?

கேள்வி : நோன்பாளியாக இருக்கும் போது மாதவிடாய் ஏற்பட்டால் அந்த நோன்பைத் தொடர வேண்டுமா? அல்லது முறித்து விட்டு வேறுநாட்களில் அந்த நோன்பை வைக்க வேண்டுமா? ரஃபீக் அஹ்மத், நாகர்கோவில். பதில் : நோன்பாளியாக இருக்கும் போது மாதவிடாய் ஏற்பட்டால் என்ன…

Continue Readingநோன்பாளியாக இருக்கும் போது மாதவிடாய் ஏற்பட்டால்?

பாலூட்டும் தாய் நோன்பு வைக்க வேண்டுமா?

கேள்வி : பாலூட்டும் தாய்மார்கள் கண்டிப்பாக நோன்பு வைக்க வேண்டுமா? பதில் : குழந்தைகளுக்குப் பாலூட்டும் தாய்மார்கள் நோன்பை விட்டு விடுவதற்குச் சலுகை பெற்றுள்ளனர். பாலூட்டும் சமயத்தில் பெண்களுக்குப் போதிய உணவு அவசியம் என்பதால் இவர்கள் நோன்பு நோற்பதில் மார்க்கம் சலுகையளிக்கின்றது.…

Continue Readingபாலூட்டும் தாய் நோன்பு வைக்க வேண்டுமா?

விட்ட நோன்பை கர்ப்பிணிகள் நிறைவேற்றுவது அவசியமா?

கேள்வி : 'கர்ப்பிணிகளுக்கும், பாலூட்டும் அன்னையருக்கும் நோன்பிலிருந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சலுகை அளித்தார்கள்' என்ற ஹதீஸில் சலுகை என்பதற்கு, நோன்பை மீட்ட வேண்டும் என்று தான் புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறி வருகிறீர்கள். அதற்கான நேரடியான எந்த…

Continue Readingவிட்ட நோன்பை கர்ப்பிணிகள் நிறைவேற்றுவது அவசியமா?

கர்ப்பிணிப் பெண்களும், பாலூட்டும் அன்னையரும் நோன்பை விட்டுவிடலாமா?

கேள்வி : கர்ப்பிணிப் பெண்களும், பாலூட்டும் அன்னையரும் நோன்பை விட்டுவிடலாமா? விடுபட்ட நோன்பை அவர்கள் எப்போது வைப்பது? பதில்: கர்ப்பிணிப் பெண்களுக்கும், பாலூட்டும் அன்னையருக்கும் நோன்பை விடுவதற்கு சலுகை உண்டு. குழந்தைகளுக்குப் பாலூட்டும் தாய்மார்களும், கர்ப்பமாக இருக்கும் பெண்களும் தற்காலிகமாக நோன்பை…

Continue Readingகர்ப்பிணிப் பெண்களும், பாலூட்டும் அன்னையரும் நோன்பை விட்டுவிடலாமா?

தக்க ஆண் துணை இல்லாமல் பெண்கள் ஹஜ்ஜுக்குச் செல்லலாமா?

கேள்வி : தக்க ஆண் துணை இல்லாமல் பெண்கள் ஹஜ்ஜுக்குச் செல்லலாமா? பதில் : அறிஞர்களுக்கு மத்தியில் இது தொடர்பாக இரு கருத்துக்கள் நிலவுகின்றன. ஹஜ் செய்யும் அளவுக்கு சக்தி இருந்தால் ஆண்களுக்கு ஹஜ் கடமையாகி விடும். ஆனால் பெண்களைப் பொருத்தவரை…

Continue Readingதக்க ஆண் துணை இல்லாமல் பெண்கள் ஹஜ்ஜுக்குச் செல்லலாமா?