37:2264 வாடகை மற்றும் கூலிக்கு ஆள் அமர்த்துதல்

பாடம் : 4 மூன்று நாட்களுக்குப் பின்போ, ஒரு மாதத்திற்குப் பின்போ, ஒரு வருடத்திற்குப் பின்போ வேலை செய்வதற்காக, இப்போதே கூலியாளைப் பேசி வைத்துக் கொள்ளலாம்; முன்னர் அவர்கள் பேசிக் கொண்ட நிபந்தனைகள் உரிய நேரம் வந்ததும் செல்லுபடியாகும். 2264. ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களும்…

Continue Reading37:2264 வாடகை மற்றும் கூலிக்கு ஆள் அமர்த்துதல்

37:2263 வாடகை மற்றும் கூலிக்கு ஆள் அமர்த்துதல்

பாடம் : 3 தேவை ஏற்படும் போதும் முஸ்லிம்கள் கிடைக்காத போதும் இணைவைப்பாளர்களை வேலைக்கு அமர்த்துதல். நபி (ஸல்) அவர்கள் கைபரிலுள்ள யூதர்களிடம் வேலை வாங்கியிருக்கிறார்கள். 2263. ஆயிஷா(ரலி) அறிவித்தார். (மக்காவைத் துறந்து, ஹிஜ்ரத் செய்து மதீனாவுக்குச் சென்ற போது) நபி(ஸல்) அவர்களும் அபூ பக்ர்(ரலி)…

Continue Reading37:2263 வாடகை மற்றும் கூலிக்கு ஆள் அமர்த்துதல்

37:2262 வாடகை மற்றும் கூலிக்கு ஆள் அமர்த்துதல்

பாடம்: 2 சில கீராத் கூலிக்காக ஆடு மேய்த்தல். 2262. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 'அல்லாஹ் அனுப்பிய எந்த நபியும் ஆடு மேய்க்காமல் இருந்ததில்லை!' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்; அப்போது நபித்தோழர்கள், 'நீங்களுமா?' என்று கேட்டார்கள். 'ஆம்! மக்காவாசிகளின் சில கீராத் கூலிக்காக ஆடு…

Continue Reading37:2262 வாடகை மற்றும் கூலிக்கு ஆள் அமர்த்துதல்

37:2261 வாடகை மற்றும் கூலிக்கு ஆள் அமர்த்துதல்

2261. அபூ மூஸா(ரலி) அறிவித்தார். நானும் அஷ்அரீ குலத்தைச் சேர்ந்த மற்றும் இருவரும் நபி(ஸல்) அவர்கள் அவர்களிடம் சென்றோம்; (அவர்கள் இருவரும் நபி(ஸல) அவர்களிடம் பதவி கேட்டார்கள்;) நான் நபி(ஸல்) அவர்களிடம்), 'இவ்விருவரும் பதவி கேட்பார்கள் என்று நான் அறிந்திருக்கவில்லை! (முன்பே நான் இதை…

Continue Reading37:2261 வாடகை மற்றும் கூலிக்கு ஆள் அமர்த்துதல்

37:2260 வாடகை மற்றும் கூலிக்கு ஆள் அமர்த்துதல்

2260. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'தமக்குக் கட்டளையிடப்பட்ட (தர்ம) காரியத்தை மனப்பூர்வமாக நிறைவேற்றக் கூடிய, நம்பகமான கருவூலக் காப்பாளர் தர்மம் செய்பவர்களில் ஒருவராவார்!' என அபூ மூஸா அல் அஷ்அரீ(ரலி) அறிவித்தார். Book :37

Continue Reading37:2260 வாடகை மற்றும் கூலிக்கு ஆள் அமர்த்துதல்

37. வாடகை மற்றும் கூலிக்கு ஆள் அமர்த்துதல்

Continue Reading37. வாடகை மற்றும் கூலிக்கு ஆள் அமர்த்துதல்