ஸஃபர் மாதம் பீடை மாதமா?
நோட்டீஸ் மாதிரி ஸஃபர் மாதம் பீடை மாதமா? இஸ்லாமிய மார்க்கம் பகுத்தறிவு மார்க்கமாகும்.சகுனம், ஜோதிடம், நல்ல நாள் கெட்ட நாள் பார்த்தல் போன்ற காரியங்களை வேறு எந்த மார்க்கமும் தடுக்காத அளவுக்கு இஸ்லாம் தடை செய்துள்ளது. ஆனால் இஸ்லாத்தில் தடுக்கப்பட்ட இந்தக்…