ஏகத்துவம் – டிசம்பர் 2014

தலையங்கம் பாதை மாறாமல் பயணம் தொடரும் எண்பதுகளின் துவக்கத்தில் ஏகத்துவக் கொள்கை இதயத்தைக் கழுவியதும் நம்மை விட்டு ஒரு பெருங்கூட்டம் விலகிச் சென்றது. அவர்களது பிரிவு நம்முடைய பயணத்தை முறிக்கவோ, முடிக்கவோ இல்லை. பயணம் தொடர்ந்தது. ஏகத்துவத்தை நமது இதயம் ஏற்ற…

Continue Readingஏகத்துவம் – டிசம்பர் 2014

ஏகத்துவம் – நவம்பர் 2014

தலையங்கம் களங்கம் துடைக்கும் கண்ணிய ஜமாஅத் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அக்டோபர் 15 முதல் நவம்பர் 15 வரை "தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிரப் பிரச்சாரம்' என்ற வியூகத்தைக் கையில் எடுத்துக் கடந்த சில நாட்களாக தீவிரவாத எதிர்ப்புப் பிரச்சாரத்தை அனைத்துத்…

Continue Readingஏகத்துவம் – நவம்பர் 2014

ஏகத்துவம் – அக்டோபர் 2014

தலையங்கம் இஸ்லாம் ஓர் அமைதி மார்க்கம் இன்று உலகில், தீவிரவாதத்தின் மறுபெயர் இஸ்லாம், பயங்கரவாதத்தின் மறுபெயர் இஸ்லாம் என்றளவுக்கு இஸ்லாமிய மார்க்கத்தின் பெயர் களங்கடிக்கப்பட்டுள்ளது. இஸ்லாம் என்றால் வெட்டுக்குத்து, வெடிகுண்டு என்பது போல் அதன் தோற்றம் கறைப்படுத்தப்பட்டுள்ளது. இஸ்லாம் என்றால் கலவரம்,…

Continue Readingஏகத்துவம் – அக்டோபர் 2014

ஏகத்துவம் – செப்டம்பர் 2014

தலையங்கம் இஸ்லாம் தான் எங்கள் அடையாளம் மோடி ஆட்சிக்கு வந்து நூறு நாட்கள் கழிந்து விட்டன. 68வது சுதந்திர தினம் அன்று அவர் குண்டு துளைக்காத கண்ணாடிக்குள் நிற்காமல் திறந்த வெளியில் நின்று பேசியதை ஓர் அசாதாரண செய்தி என்று தினமணி…

Continue Readingஏகத்துவம் – செப்டம்பர் 2014

ஏகத்துவம் – ஆகஸ்ட் 2014

தலையங்கம் தேவை நிவாரணமல்ல! நியாயம்! ஷவ்வால், துல்கஃதா, துல்ஹஜ் ஆகியவை ஹஜ் மாதங்களாகும். அதன் முதல் மாதமான ஷவ்வால் மாதம் துவங்கி விட்டது. ஹஜ்ஜுக்கான முஸ்லிம்களின் பயணங்களும் துவங்கி விட்டன. மனிதர்களின் ஒற்றுமையை உணர்த்துவதற்காக, ஓங்கச் செய்வதற்காக மக்காவில் எல்லாம் வல்ல…

Continue Readingஏகத்துவம் – ஆகஸ்ட் 2014

ஏகத்துவம் – ஜூலை 2014

தலையங்கம் அல்குர்ஆனை மனனம் செய்ய ஆயத்தமாவோம் நிகழ்ந்து கொண்டிருப்பது புனிதமிகு ரமளான் மாதமாகும். இதில் நினைவில் நிற்பது புனிதக் குர்ஆன் வேதமாகும். ஒவ்வொரு ரமளான் வருகின்ற போதும் நம்முடைய ஜமாஅத்தில் உள்ள ஒரு வெறுமையை, வறுமையை அது உணர்த்தவே செய்யும். அதுபோன்ற…

Continue Readingஏகத்துவம் – ஜூலை 2014

ஏகத்துவம் – ஜூன் 2014

தலையங்கம் பாஜக ஆட்சியும் படைத்தவனின் சூழ்ச்சியும் முன்னேற்ற குஜராத்! முன்மாதிரி மோடி! பொருளாதார வளர்ச்சி! பொன்னான ஆட்சி! ஊழலற்ற அரசு! உன்னத நாடு! இதுபோன்ற பொய்யான கோஷங்களைப் போட்டு, போலி வேஷங்கள் போட்டு பாஜக இன்று ஆட்சியைப் பிடித்திருக்கின்றது. 2004, 2009…

Continue Readingஏகத்துவம் – ஜூன் 2014

ஏகத்துவம் – மே 2014

தலையங்கம் இந்தப் பூமி ஏகத்துவவாதிகளுக்கே! குஜராத் மாநிலம், பாவ் நகர், மெகானி பகுதியில் ஒரு முஸ்லிம் வியாபாரி ஒரு வீட்டை வாங்கினார். இதை எதிர்த்து பஜ்ரங்தள் தலைவன் பிரவீன் தொகாடியா ஆர்ப்பாட்டம் நடத்தினான். முதலில் முஸ்லிம்கள் ஒரு பெரும் விலை கொடுத்து…

Continue Readingஏகத்துவம் – மே 2014

ஏகத்துவம் – ஏப்ரல் 2014

தலையங்கம் வாழ்வுரிமைக்கே வாக்குரிமை நாடு விடுதலையடைந்த பிறகு 1992ஆம் ஆண்டு வரை தமிழக முஸ்லிம்கள், மத்தியில் காங்கிரஸ் கட்சிக்கும், மாநிலத்தில் திராவிடக் கட்சிகளுக்கும் மாறி மாறி வாக்கு வங்கியாகவே இருந்தனர். 1992ஆம் ஆண்டு பாபரி மஸ்ஜித் இடிப்பிற்குப் பின் இஸ்லாமிய சமுதாயம்…

Continue Readingஏகத்துவம் – ஏப்ரல் 2014

ஏகத்துவம் – மார்ச் 2014

தலையங்கம் சிலை கலாச்சாரம் சீரழியும் பொருளாதாரம் இந்தியாவில் 1995லிருந்து 2010 வரை 2,56,913 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளார்கள். இந்தியாவில் மிக வளமான மாநிலம் மகாராஷ்ட்ரா ஆகும். இந்த மாநிலத்தில் மேற்கண்ட காலகட்டத்தில் தற்கொலை செய்த விவசாயிகளின் எண்ணிக்கை மட்டும் ஐம்பதாயிரம். இந்திய…

Continue Readingஏகத்துவம் – மார்ச் 2014

ஏகத்துவம் – பிப்ரவரி 2014

தலையங்கம் மகன் என்றால் மகிழ்ச்சி மகள் என்றால் இகழ்ச்சியா? தமிழகத்தில் "தொட்டில் குழந்தை' என்ற திட்டத்தை முதன் முதலில் 1992ஆம் ஆண்டு முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைத்தார். குப்பைத் தொட்டிகளில் வீசப்படும் குழந்தைகளைத் தொட்டிலிலாவது வீசட்டும் என்ற நோக்கில் இது ஒரு…

Continue Readingஏகத்துவம் – பிப்ரவரி 2014

ஏகத்துவம் – ஜனவரி 2014

தலையங்கம் ஓரினச் சேர்க்கையும் ஓரிறையின் தண்டனையும் உலகில் அனுப்பப்பட்ட இறைத்தூதர்களின் தலையாய பணி, மக்களிடம் ஏகத்துவத்தை எடுத்துரைத்து அந்தக் கொள்கையை நிலைநாட்டுவது தான். அதே சமயம் ஒரு சில இறைத்தூதர்கள், ஒரு சில குறிப்பிட்ட தீமைகளை வேரறுப்பதையும் வீழ்த்துவதையும் குறிக்கோளாகக் கொண்டு…

Continue Readingஏகத்துவம் – ஜனவரி 2014