ஏகத்துவம் – டிசம்பர் 2016
தலையங்கம் செல்லாத நோட்டுகள்! சொல்லாத சோதிடர்கள்!! கடந்த அக்டோபர் 8ஆம் தேதி அன்று மத்தியில் ஆளுகின்ற பாஜக மோ(ச)டி அரசு திடுதிப்பென்று மாலை நேரத்தில் ஓர் அதிரடி அறிவிப்பின் மூலம் நாட்டில் புழக்கத்தில் உள்ள ஆயிரம், ஐநூறு ரூபாய் நோட்டுகளைச் செல்லாது…