தமிழகத்தில் வட மாநிலத் தொழிலாளர்கள் துன்புறுத்தப்படுவதாக பரவும் வதந்தியை முறியடிக்கத் தமிழக அரசு, தக்க முறையில் செயலாற்றுகிறதா?
புதிய பாரதம் எழுத்தறிவு திட்டம் எனும் பெயரில் அனைத்து மாவட்டக் கல்வி அதிகாரிகளுக்கும் தமிழக அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளதே?
தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதே. இது குறித்து உங்கள் கருத்து என்ன?
தமிழகத்தில் என்ன நடக்கிறது? தமிழகத்தில் நடக்கும் பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவங்கள் எதை உணர்த்துகின்றன?
தென்காசி பள்ளிவாசல் அருகில் மத மோதலை உருவாக்கும் நோக்கில் மோடி பேனர் வைக்கப்பட்டது குறித்து உங்கள் கருத்து என்ன?
வட்டிக்கு வாங்க கூடாது என்கிறீர்கள். தொழில் செய்ய வட்டி வாங்கக் கூடாது என்று சொன்னால் எவ்வாறு வாழ்வது? என்று என் நன்பன் ஒருவன் கேட்கிறான் அவனுக்கு என்ன பதில் சொல்லலாம்.?
வக்புக்கு சொந்தமான பள்ளிவாசல்களை கைப்பற்ற வெளிநாட்டு சக்திகள் முயற்சிப்பதாக தினமலர் குற்றம் சாட்டுகிறதே?
அக்னிபத் திட்டத்திற்கு நாடு முழுவது எதிர்ப்பு கிளம்பினாலும் பிற்காலத்தில் அத்திட்டத்தினால் நன்மை உண்டு என்று மோடி சொல்கிறாரே?
எட்டு ஆண்டு கால ஆட்சியில் தலைக்குனிவை ஏற்படுத்தும் நிகழ்வுகள் எதுவும் நடக்கவில்லை என்கிறாரே பிரதமர் மோடி?
டெல்லியில் ஜஹாங்கீர்பூர் பகுதியில் நீதி மன்ற உத்தரவையும் மீறி முஸ்லிம் குடியிருப்புப் பகுதிகள் இடிக்கப்பட்டு இருக்கிறதே?
ஹலால் உணவை பொருளாதார ஜிகாத் என்று பாஜவினர் பிரச்சாரம் செய்கின்றார்கள். இது பற்றி பொது மக்களுக்கு நாம் சொல்ல வேண்டியது என்ன ?
தவ்ஹீத் ஜமாஅத் பற்றி சங்பரிவார அமைப்புகள் சமூக வலைத்தளங்களில் வன்முறை யாளர்கள் என்று பேசி வருகிறார்களே ?
உ.பி சட்டப்பேரவை தேர்தலில் வென்றவர்கள் தான் அடுத்து வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் வெல்வார்கள் என்று கூறப்படுகிறதே?
ஹிஜாப் விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்பை அனைவரும் பின்பற்ற வேண்டுமென மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கருத்து தெரிவித்திருப்பதை எப்படி எடுத்துக் கொள்வது?
ஹிஜாப் தடைக்கு எதிராக சிலர் பூணூல் அறுப்பு போராட்டம் நடத்துவதாக சொல்வது குறித்து TNTJவின் பார்வை என்ன?
உத்திரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றிக்கொடி நாட்டும் என பல ஊடகங்களின் கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளன. இது தேர்தல் முடிவில் எதிரொலிக்குமா?
முஸ்லிம் பெண்களை ஏலம்விடும் அப்ளிகேஷனை தயாரித்தவன் தனது செயலுக்கு வருத்தம் தெரிவிக்க போவதில்லை என்று கூறியுள்ளானே?
நல்லக் கருத்துக்களுடைய சினிமாத் தன்மை இல்லாத உண்மை நிகழ்வுகளை தழுவி வெளிவரும் சினிமாக்களை வரவேற்க்க வேண்டுமா?
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தில் ஒருவர் பொறுப்பில் இருப்பது நல்லதா? அல்லது பொறுப்பில்லாமல் அனைத்து வேலைகளையும் செய்து வருவது நல்லதா?
மஹாவீர் பிறந்தநாள் என்று சொல்லி குறிபிட்ட தினங்களில் அனைத்து பகுதிகளிலும் இறைச்சி கடைகள் இயக்க தடை விதிக்க படுகிறதே. இது சரியா?
கும்பல் வன்முறைகளைத் தடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் ஒன்றிய அரசு குறித்து உங்கள் பார்வை என்ன?
தாலிபான்கள் கூட செய்தியாளர்களை சந்தித்தார்கள். ஆனால் நமது நாட்டில் உள்ள பிரதமர் 7 ஆண்டுகள் ஆகியும் செய்தியாளர்களை சந்திக்க மறுக்க காரணம் என்ன?
இரு பாலர் இனைந்துப் படிக்கும் கல்வி முறை குறித்து உங்கள் பார்வை என்ன? இந்த கல்வி முறை சமூக பாதிப்புகளை ஏற்படுத்துவதாக சிலர் சொல்கிறார்களே! அது சரியா விளக்கம் தாருங்கள்.
மாடுகளுக்கு அடிப்படை உரிமைகளை வழங்கி அவற்றை தேசிய விலங்காக அறிவிக்க உயர்நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளதே? இது குறித்து உங்கள் கருத்து என்ன?
சமஸ்கிருதம் கற்றால் அறிவு வளரும் என்று மன் கி பாத் நிகழ்ச்சியில் மோடி பேசியிருக்கிறாரே? இது குறித்து உங்கள் கருத்து என்ன?
வேளாண் திருத்தச் சட்டத்தை எதிர்த்து சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றப்பட்டுள்ளதே? இது குறித்து உங்கள் கருத்து என்ன?
ஆப்கானிஸ்தான் தொடர்பாக ஊடகங்களில் பல்வேறு வருகின்றன. இது குறித்து நடுநிலைச் சமுதாயத்தின் பார்வை என்ன?
மண்டபங்களில் நடக்கும் திருமணங்களுக்கு பதிவேடு மட்டும் வழங்குகிறீர்கள். தாயீக்கள் அனுப்பவது இல்லை, ஜமாஅத்தின் முக்கிய நிகழ்வுகள் செயற்குழு, பொதுக்குழு மண்டபங்களில் நடத்தப் படுகிறதே?
முஸ்லிம்களுக்கு வழங்கபட்ட 3.5 சதவீத இடஒதுக்கீடு திமுக ஆட்சியில் உயர்த்தி தரப்படுமா? இதற்கு தவ்ஹீத் ஜமாஅத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?
பெட்ரோல், டீசல்,சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலைவாசி உயர்வைக் கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் போராட்டம் நடத்தாதது ஏன்?
நடுநிலை ஒன்று இல்லை எனக் கூறும் நீங்கள் பத்திரிக்கைக்கு மட்டும் நடுநிலைச் சமுதாயம் என்று பெயர் வைத்தது ஏன்?