பெருநாள் தினத்தில் குளிப்பது

கேள்வி : பெருநாள் தினத்தில் குளிக்காமல் இருக்கலாமா? பதில் : பெருநாள் தினத்தில் குளிப்பதை அனைவரும் கடைப்பிடித்து வருகின்றோம். நாம் விரும்புகின்ற எந்த நாளிலும் குளிப்பதற்கு அனுமதி உள்ளது. ஆனால் பெருநாள் தினத்தில் குளிப்பதை வலியுறுத்தியோ, ஆர்வமூட்டியோ ஆதாரப்பூர்வமான எந்த ஹதீசும்…

Continue Readingபெருநாள் தினத்தில் குளிப்பது