ரமலான் மாதத்தில் ஸஹர் நேர நிகழ்ச்சிகள் என்ற பெயரால் பயான்கள் தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பாவதால் அந்நேரத்தில் தொழுகை, திக்ர், பாவமன்னிப்பு போன்ற காரியங்களில் மக்கள் ஈடுபடுவது தடையாகிறதே?

ரமலான் மாதத்தில் ஸஹர் நேர நிகழ்ச்சிகள் என்ற பெயரால் பயான்கள் தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பாவதால் அந்நேரத்தில் தொழுகை, திக்ர், பாவமன்னிப்பு போன்ற காரியங்களில் மக்கள் ஈடுபடுவது தடையாகிறதே? பதில் : ஸஹர் நேரங்களில் மார்க்க உபதேசங்களை ஒளிபரப்பு செய்வதால் யாருமே வணக்க வழிபாடுகளில்…

Continue Readingரமலான் மாதத்தில் ஸஹர் நேர நிகழ்ச்சிகள் என்ற பெயரால் பயான்கள் தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பாவதால் அந்நேரத்தில் தொழுகை, திக்ர், பாவமன்னிப்பு போன்ற காரியங்களில் மக்கள் ஈடுபடுவது தடையாகிறதே?

பள்ளிவாசலில் சஹர் உணவு ஏற்பாடு செய்யலாமா?

2201QA001 பள்ளிவாசலில் சஹர் உணவு ஏற்பாடு செய்யலாமா? பதில் : நபி (ஸல்) அவர்களின் காலத்தில் பள்ளிவாசல்கள் என்பவை தொழுகைக்கு மட்டுமல்லாமல் பல்வேறு நற்பணிகளுக்கும் உரிய இடமாகத் திகழ்ந்துள்ளன. நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் வைத்துதான் நபித்தோழர்களுக்கு மார்க்கத்தைக் கற்றுக் கொடுத்தார்கள்.…

Continue Readingபள்ளிவாசலில் சஹர் உணவு ஏற்பாடு செய்யலாமா?

ஸுப்ஹுக்கு முன் நோன்புக்கான நிய்யத் அவசியமா?

கேள்வி : நோன்பு நோற்பதாக ஸுப்ஹுக்கு முன் தீர்மானிக்காவிட்டால் அது நோன்பாகாது என்ற ஹதீஸ் பலவீனமானது என்று சிலர் கூறுகிறார்கள். இது சரியா? முஹம்மத் ஸபீர். பதில் : நீங்கள் குறிப்பிடும் செய்தி நஸாயீ, திர்மிதீ, தாரமீ, அபூதாவூத், அஹ்மத், பைஹகீ,…

Continue Readingஸுப்ஹுக்கு முன் நோன்புக்கான நிய்யத் அவசியமா?

நோன்பை தாமதமாக துறத்தல் சரியா?

கேள்வி : நோன்பு நேரங்களில் சூரியன் மறையக் கூடிய நேரத்தை விஞ்ஞானக் கணிப்பு மூலம் அறிந்து கொள்கின்றோம். ஆனால் நோன்பு துறக்கும் நேர அட்டவனைகளில் சில நிமிடங்கள் முன் பின்னாக முரண்பட்டுக் கூறுகின்றனர். இதனால் பேணுதலுக்காக சில நிமிடங்கள் கூடுதலாக்கி நோன்பைத்…

Continue Readingநோன்பை தாமதமாக துறத்தல் சரியா?

விடி ஸஹர் கூடுமா?

கேள்வி : விடி ஸஹர் கூடுமா? பதில் : தமிழகத்தின் சில பகுதிகளில் விடி ஸஹர் என்ற வழக்கம் உள்ளது. ஸஹர் நேரம் முடிந்த பிறகு தான் சிலர் விழிப்பார்கள். இவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்ற அறிவு இல்லாததினால் நோன்பைப்…

Continue Readingவிடி ஸஹர் கூடுமா?

நோன்பு வைத்துக் கொண்டு இரத்தம் கொடுக்கலாமா?

கேள்வி : நோன்பு வைத்துக் கொண்டு இரத்தம் கொடுக்கலாமா? குளுகோஸ் ஊசி போடலாமா? பதில் : நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்திலும், அதற்கடுத்த கால கட்டங்களிலும் இரத்தத்தை உடலிலிருந்து வெளியேற்றும் வழக்கம் அரபியரிடம் இருந்தது. தலையின் உச்சியில் கண்ணுக்குத் தெரியாத…

Continue Readingநோன்பு வைத்துக் கொண்டு இரத்தம் கொடுக்கலாமா?

நோன்பாளி ஆஸ்துமாவுக்காக ஸ்பிரே பயன்படுத்தலாமா?

கேள்வி : எனக்கு ஆஸ்துமா இருக்கிறது. எனவே நான் அதற்கான ஸ்ப்ரே மருந்தை தினமும் உபயோகிக்கிறேன். இந்த ஸ்ப்ரே நேராக நுரையீரலுக்குச் செல்லும். நோன்பு இருக்கும் போது இதை நான் உபயோகிக்கலாமா ? இதனால் நோன்பு முறிந்துவிடுமா? சாதிக் பாட்சா, சவூதி…

Continue Readingநோன்பாளி ஆஸ்துமாவுக்காக ஸ்பிரே பயன்படுத்தலாமா?

நோன்பு நேரத்தில் பல் துலக்கலாமா?

கேள்வி : நோன்பு நேரத்தில் பல் துலக்கலாமா? கடையநல்லூர் இஸ்மாயில். பதில் : நோன்பாளிகள் நகம் மற்றும் முடி வெட்டலாமா? குளிக்கலாமா? ஆற்றில் மூழ்கிக் குளிக்கலாமா? பற்பசைகள் பயன்படுத்தலாமா? சோப்பு மற்றும் நறுமணப் பொருட்களை உபயோகிக்கலாமா? வாந்தி எடுத்தால் நோன்பு முறிந்து…

Continue Readingநோன்பு நேரத்தில் பல் துலக்கலாமா?

நோன்பின் போது நகம் வெட்டலாமா?

கேள்வி : நோன்பின் போது நகம் வெட்டலாமா? அஃப்லால் பதில் : நோன்பின் அடிப்படையைப் புரியாததால் இது போன்ற பல கேள்விகள் எழுகின்றன. இது போன்ற கேள்விகள் யாவும் நோன்பின் அடிப்படையைப் புரியாததால் ஏற்படும் கேள்விகளாகும். உண்ணாமலும், பருகாமலும், இல்லறத்தில் ஈடுபடாமலும்…

Continue Readingநோன்பின் போது நகம் வெட்டலாமா?

ஆறு நோன்பு ஆதாரமற்றதா?

கேள்வி : ஆறு நோன்பு ஆதாரமற்றதா? பதில் : ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்பு வைப்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் சிறப்பித்துச் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் சமீபகாலமாகச் சிலர் ஆறு நோன்பு குறித்த ஹதீஸ் பலவீனமானது என்று வாதிட்டு சில வாதங்களையும்…

Continue Readingஆறு நோன்பு ஆதாரமற்றதா?

ஆறு நோன்பு எப்போது நோற்க வேண்டும்?

கேள்வி : ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்புகள் பிடிக்க வேண்டும் என்று உள்ளது. இது பெருநாளை அடுத்துள்ள ஆறு நாட்கள் தொடர்ந்து பிடிக்க வேண்டுமா? அல்லது ஷவ்வால் மாதம் முழுவதும் ஏதேனும் ஆறு நாட்களில் நோற்றுக் கொள்ளலாமா? அக்பர், திருநெல்வேலி. பதில்…

Continue Readingஆறு நோன்பு எப்போது நோற்க வேண்டும்?

ஆஷூரா நோன்பு எப்போது எத்தனை நாட்கள் நோற்க வேண்டும்?

கேள்வி : ஆஷூரா நோன்பு எப்போது எத்தனை நாட்கள் நோற்க வேண்டும்? ரிஜ்வியா பதில் : நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆஷூரா நோன்பு நோற்பதை நமக்கு சுன்னத்தாக ஆக்கியிருக்கிறார்கள். صحيح البخاري 1592 – حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ،…

Continue Readingஆஷூரா நோன்பு எப்போது எத்தனை நாட்கள் நோற்க வேண்டும்?

அரஃபா நோன்பு உண்டா?

கேள்வி : ஹஜ் பயணிகள் தவிர மற்றவர்கள் அரஃபா நாளில் நோன்பு வைக்க வேண்டும் என்று தான் ஹதீஸில் உள்ளது என்று கூறுகிறார்கள். இதற்கு விளக்கமும், அந்த ஹதீஸின் தமிழாக்கமும் வெளியிடவும். சவூதியில் அந்த நாள் என்பது ஹாஜிகள் அரஃபா மைதானத்தில்…

Continue Readingஅரஃபா நோன்பு உண்டா?

வியாழக்கிழமை நோன்பு வைக்கலாமா?

கேள்வி : வாரத்தில் திங்கள், வியாழன் ஆகிய இரு நாட்கள் நோன்பு வைப்பது நபிவழி. வியாழக்கிழமை மட்டும் நோன்பு வைக்கலாமா? அல்லது திங்கள், வியாழன் ஆகிய இரண்டு நாட்களிலும் தான் நோன்பு நோற்க வேண்டுமா? ராஜா முஹம்மத் பதில்: வாரத்தில் திங்கட்கிழமையும்…

Continue Readingவியாழக்கிழமை நோன்பு வைக்கலாமா?

துல்ஹஜ் மாதம் முதல் பத்து நாட்கள் நோன்பு நோற்பதற்கு ஆதாரம் உண்டா?

கேள்வி : துல்ஹஜ் மாதம் முதல் பத்து நாட்கள் நோன்பு நோற்பதற்கு ஆதாரம் உண்டா? ஷஃபீக் பதில் : துல்ஹஜ் மாதம் முதல் ஒன்பது நாட்கள் நோன்பு வைக்கும் வழக்கம் அரபு நாடுகளில் பரவலாக உள்ளது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்…

Continue Readingதுல்ஹஜ் மாதம் முதல் பத்து நாட்கள் நோன்பு நோற்பதற்கு ஆதாரம் உண்டா?

உபரியான நோன்புக்கு ஸஹர் உணவு அவசியமா?

கேள்வி : உபரியான நோன்பு நோற்க சஹர் உணவு உட்கொள்வது அவசியம் இல்லை என்று ஒரு நண்பர் கூறுகிறார். இது சரியா? ஹாஜா பதில் : அந்தச் சகோதரர் பின்வரும் செய்தியைத்தான் குறிப்பிட்டு இருக்க வேண்டும். 1951 و حَدَّثَنَا أَبُو…

Continue Readingஉபரியான நோன்புக்கு ஸஹர் உணவு அவசியமா?

ஷஃபான் 15 நோன்புக்கு ஆதாரம் உண்டா?

கேள்வி : ஷஃபான் மாதம் பதினைந்தாம் நாள் நோன்பு நோற்க ஆதாரம் இல்லை என்று நாம் சொல்லி வருகிறோம். ஆனால் இலங்கையில் உள்ள ஒரு இயக்கம் ஷஃபான் மாதம் பிறை 15ல் நோன்பு நோற்பது சுன்னத் என்று கூறி ஸஹீஹ் முஸ்லிமில்…

Continue Readingஷஃபான் 15 நோன்புக்கு ஆதாரம் உண்டா?

நோன்பும் துறவறமும் ஒன்றா?

கேள்வி : துறவறம் இயற்கைக்கு மாறானது என்று முஸ்லிம்கள் கூறுகிறீர்கள். நோன்பும் இயற்கைக்கு மாறானது தானே? என்று முஸ்லிமல்லாத நண்பர் கேட்கிறார். இதற்கு எப்படி பதில் சொல்வது? சம்சுல் ஆரிஃப் பதில்: இஸ்லாம் துறவறத்தை ஆதரிக்கவில்லை. ஏனென்றால் துறவறம் என்பது மனிதர்கள்…

Continue Readingநோன்பும் துறவறமும் ஒன்றா?

பணக்காரர்கள் பள்ளியில் நோன்பு துறக்கலாமா?

கேள்வி : பணக்காரர்கள் பள்ளியில் நோன்பு துறக்கலாமா? நோன்பு துறக்க எவர்கள் பள்ளிவாசலுக்கு வரலாம்? பணக்காரர்கள் வரலாமா? வசதியுள்ளவர்கள் வந்தால் அது யாசகம் கேட்பதாக ஆகுமா? முஹம்மத் சபியுல்லாஹ் பதில்: நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் பள்ளிவாசலில் நோன்பு துறக்க…

Continue Readingபணக்காரர்கள் பள்ளியில் நோன்பு துறக்கலாமா?

புகைபிடித்தால் நோன்பு முறியுமா?

கேள்வி : புகைபிடித்தால் நோன்பு முறியுமா? பதில் : புகைபிடித்தல் என்பது மார்க்கத்திற்கு மாற்றமான ஒரு வீணாண காரியமாகும். இது உடலுக்கு கேடானது மட்டுமல்லாமல் வீண்விரையமாகும். நம்முடைய உடலுக்கு நாம் தீங்கிழைத்துக் கொள்வதை திருக்குர்ஆன் கடுமையாகக் கண்டிக்கிறது. உங்கள் கைகளால் நாசத்தைத்…

Continue Readingபுகைபிடித்தால் நோன்பு முறியுமா?

நோன்பாளி மனைவியை முத்தமிடலாமா?

கேள்வி : நோன்பாளி மனைவியை முத்தமிடலாமா? பதில் : நோன்பு நோற்பவர் பகல் காலங்களில் உடலுறவு கொள்ளாமல் விலகியிருப்பதுடன் உடலுறவுக்கு இழுத்துச் செல்லும் நடவடிக்கைகளையும் தவிர்த்துக் கொள்வது சிறந்ததாகும். صحيح البخاري 1927 – حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، قَالَ:…

Continue Readingநோன்பாளி மனைவியை முத்தமிடலாமா?

நோன்பு வைத்தால் நமக்கு ஆரோக்கியம் கிடைக்கும் என்று நபிகளார் சொன்னார்களா?

கேள்வி : நோன்பு வைத்தால் நமக்கு ஆரோக்கியம் கிடைக்கும் என்று நபிகளார் சொன்னார்களா? பதில்: இது ஆதாரப்பூர்வமான ஹதீஸ் அல்ல நோன்பு பிடியுங்கள், ஆரோக்கியம் பெறுங்கள்: –المعجم الأوسط 8312 – حدثنا موسى بن زكريا نا جعفر بن…

Continue Readingநோன்பு வைத்தால் நமக்கு ஆரோக்கியம் கிடைக்கும் என்று நபிகளார் சொன்னார்களா?

நோன்பாளியாக இருக்கும் போது மாதவிடாய் ஏற்பட்டால்?

கேள்வி : நோன்பாளியாக இருக்கும் போது மாதவிடாய் ஏற்பட்டால் அந்த நோன்பைத் தொடர வேண்டுமா? அல்லது முறித்து விட்டு வேறுநாட்களில் அந்த நோன்பை வைக்க வேண்டுமா? ரஃபீக் அஹ்மத், நாகர்கோவில். பதில் : நோன்பாளியாக இருக்கும் போது மாதவிடாய் ஏற்பட்டால் என்ன…

Continue Readingநோன்பாளியாக இருக்கும் போது மாதவிடாய் ஏற்பட்டால்?

பாலூட்டும் தாய் நோன்பு வைக்க வேண்டுமா?

கேள்வி : பாலூட்டும் தாய்மார்கள் கண்டிப்பாக நோன்பு வைக்க வேண்டுமா? பதில் : குழந்தைகளுக்குப் பாலூட்டும் தாய்மார்கள் நோன்பை விட்டு விடுவதற்குச் சலுகை பெற்றுள்ளனர். பாலூட்டும் சமயத்தில் பெண்களுக்குப் போதிய உணவு அவசியம் என்பதால் இவர்கள் நோன்பு நோற்பதில் மார்க்கம் சலுகையளிக்கின்றது.…

Continue Readingபாலூட்டும் தாய் நோன்பு வைக்க வேண்டுமா?

விட்ட நோன்பை கர்ப்பிணிகள் நிறைவேற்றுவது அவசியமா?

கேள்வி : 'கர்ப்பிணிகளுக்கும், பாலூட்டும் அன்னையருக்கும் நோன்பிலிருந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சலுகை அளித்தார்கள்' என்ற ஹதீஸில் சலுகை என்பதற்கு, நோன்பை மீட்ட வேண்டும் என்று தான் புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறி வருகிறீர்கள். அதற்கான நேரடியான எந்த…

Continue Readingவிட்ட நோன்பை கர்ப்பிணிகள் நிறைவேற்றுவது அவசியமா?

கர்ப்பிணிப் பெண்களும், பாலூட்டும் அன்னையரும் நோன்பை விட்டுவிடலாமா?

கேள்வி : கர்ப்பிணிப் பெண்களும், பாலூட்டும் அன்னையரும் நோன்பை விட்டுவிடலாமா? விடுபட்ட நோன்பை அவர்கள் எப்போது வைப்பது? பதில்: கர்ப்பிணிப் பெண்களுக்கும், பாலூட்டும் அன்னையருக்கும் நோன்பை விடுவதற்கு சலுகை உண்டு. குழந்தைகளுக்குப் பாலூட்டும் தாய்மார்களும், கர்ப்பமாக இருக்கும் பெண்களும் தற்காலிகமாக நோன்பை…

Continue Readingகர்ப்பிணிப் பெண்களும், பாலூட்டும் அன்னையரும் நோன்பை விட்டுவிடலாமா?

நோன்பாளி சுய இன்பத்தில் ஈடுபட்டால்?

கேள்வி : ஒருவா் நோன்பு நோற்றுக் கொண்டு சுய இன்பத்தில் ஈடுபட்டால் நோன்பின் நிலை என்ன? நாளிர். பதில் : சுயமாக விந்தை வெளியேற்றும் சுய இன்பம் மார்க்கத்தில் தடை செய்யப்பட்டதாகும். வழிகெட்ட சலஃபிக் கூட்டத்தையும், மற்றும் சிலரையும் தவிர மற்ற…

Continue Readingநோன்பாளி சுய இன்பத்தில் ஈடுபட்டால்?

பெண்கள் இஃதிகாஃப் இருக்கலாமா?

கேள்வி : பெண்கள் இஃதிகாஃப் இருக்கலாமா? அப்துல் ரஹ்மான் பதில்: பெண்கள் பள்ளிவாசலில் இஃதிகாஃப் இருக்கலாம் என்பதற்குப் பின்வரும் செய்திகள் ஆதாரமாக உள்ளன. صحيح البخاري 2041 – حَدَّثَنَا مُحَمَّدٌ هُوَ ابْنُ سَلاَمٍ، أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلِ…

Continue Readingபெண்கள் இஃதிகாஃப் இருக்கலாமா?

வெள்ளிக்கிழமை அன்று அரஃபா நோன்பு வைக்கலாமா?

கேள்வி : வெள்ளிக்கிழமை அன்று அரஃபா நோன்பு வைக்கலாமா? பதில் : துல்ஹஜ் மாதம் பிறை 9 அன்று அரஃபா நோன்பு நோற்குமாறு நபிகளார் வழிகாட்டியுள்ளார்கள். இதற்கு நன்மையையும் குறிப்பிட்டுள்ளார்கள். صحيح مسلم ـ مشكول وموافق للمطبوع – (3…

Continue Readingவெள்ளிக்கிழமை அன்று அரஃபா நோன்பு வைக்கலாமா?

சனிக்கிழமை நோன்பு நோற்கத் தடையா?

கேள்வி : சனிக்கிழமை நஃபில்  நோன்பு நோற்பது ஹராம் என்பதாக திர்மிதி, இப்னு மாஜா, அபூ தாவூத் இன்னும் மற்ற ஹதீஸ் நூற்களிலும் உள்ள செய்தியை இமாம் அல்பானி அவர்கள் ஸஹீஹ் என்றும், ஹசன் என்றும் வகைப்படுத்தி உள்ளார். இது குறித்து நம்…

Continue Readingசனிக்கிழமை நோன்பு நோற்கத் தடையா?

பெருநாள் வாழ்த்து கூறலாமா?

கேள்வி : பெருநாள் வாழ்த்து கூறலாமா? வாழ்த்து என்றால் அதற்கு அர்த்தம் என்ன? பதில் : நீங்கள் நலமாக இருக்க ஆசி வழங்குகிறேன் என்று கூறினால் உங்களிடம் இறைத் தன்மை இருப்பதாக அதன் கருத்து அமைந்துள்ளது. நீங்கள் நலமாக மகிழ்வுடன் இருக்க,…

Continue Readingபெருநாள் வாழ்த்து கூறலாமா?

இப்தார் விருந்து பற்றி உங்கள் கருத்து என்ன?

கேள்வி : அரசியல் கட்சிகள் நடத்தும் இஃப்தார் விருந்துகள் பற்றி உங்கள் கருத்து என்ன? நஸ்ருத்தீன். பதில்: அரசியல்வாதிகளின் நோன்பு துறக்கும் நிகழ்ச்சிகள் இரு வகைகளில் உள்ளன. ஒன்று அரசியல்வாதிகளுக்காக லட்டர்பேட் முஸ்லிம் தலைவர்கள் நடத்தும் நிகழ்ச்சி! இரண்டாவது அரசியல்வாதிகள் முஸ்லிம்…

Continue Readingஇப்தார் விருந்து பற்றி உங்கள் கருத்து என்ன?

லைலத்துல் கத்ர் இரவில்…

old onlinetntj.com கேள்வி : லைலத்துல் கத்ர் இரவில் குர்ஆன் இறக்கப்பட்டது என்று கூறுகின்றார்கள். குர்ஆன் முழுவதுமாக இறக்கப்பட்டதா? அல்லது ஒரு அத்தியாயம் மட்டும் இறக்கப்பட்டதா? பதில் : குர்ஆன் ஒட்டு மொத்தமாக ஒரே நாளில் இறக்கியருளப்படவில்லை. சிறிது சிறிதாகவே அருளப்பட்டது.…

Continue Readingலைலத்துல் கத்ர் இரவில்…

நோன்பை தாமதமாக திறத்தல்

old onlinetntj.com கேள்வி : நோன்பு நேரங்களில் சூரியன் மறையக் கூடிய நேரத்தை விஞ்ஞானக் கணிப்பு மூலம் அறிந்து கொள்கின்றோம். ஆனால் சில நிமிடங்கள் முன் பின்னாக முரண்பட்டுக் கூறுகின்றனர். இதனால் பேணுதலுக்காக சில நிமிடங்கள் கூடுதலாக்கி நோன்பைத் திறக்கலாமா? பதில்…

Continue Readingநோன்பை தாமதமாக திறத்தல்

ரமலான் மாதம் செல்வங்கள் அதிகரிக்கப்படும் மாதம் என்ற செய்தி உண்மையா?

கேள்வி : ரமலான் மாதம் செல்வங்கள் அதிகரிக்கப்படும் மாதம் என்ற செய்தி உண்மையா? பதில் : ரமலான் மாதம் செல்வங்கள் அதிகரிக்கப்படும் மாதம் என்றும்,  யார் அம்மாதத்தில் ஒரு நோன்பாளிக்கு நோன்பு துறக்கச் செய்வாரோ அவருடைய பாவங்கள் மன்னிக்கப்படும் என்றும் இன்னும்…

Continue Readingரமலான் மாதம் செல்வங்கள் அதிகரிக்கப்படும் மாதம் என்ற செய்தி உண்மையா?

ஒரு ஊரில் திரட்டிய பித்ராவை வேறு ஊரில் விநியோகம் செய்யலாமா?

கேள்வி : ஃபித்ரா ஜகாத் எனும் நோன்புப் பெருநாள் தர்மத்தை எந்த ஊரில் திரட்டுகிறோமோ அந்த ஊரில் தான் விநியோகிக்க வேண்டும் எனவும், தனித் தனியாகத் தான் அதை வழங்க வேண்டுமே தவிர கூட்டாகத் திரட்டி வழங்கக் கூடாது எனவும், நோன்புப்…

Continue Readingஒரு ஊரில் திரட்டிய பித்ராவை வேறு ஊரில் விநியோகம் செய்யலாமா?

பணமாக பித்ரா கொடுக்கலாமா?

பணமாக பித்ரா கொடுக்கலாமா? கேள்வி : ரமலான் மாதம் ஃபித்ரா தர்மமாக உணவுப் பொருள்கள் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் திரட்டி விநியோகிக்கப்பட்டது. ஆனால் இப்போது பணமாகத் திரட்டி விநியோகம் செய்வது நபிவழிக்கு முரண் இல்லையா என்று மாற்றுக்…

Continue Readingபணமாக பித்ரா கொடுக்கலாமா?