ஜின்னா என்று பெயர் வைப்பது தவறா?

2201QA021 ஜின்னா என்று பெயர் வைப்பது தவறா? பதில் : ஜின்னா என்ற வார்த்தை, திருக்குர்ஆனில் இரண்டு பொருள்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒன்று ஜின்கள், இரண்டாவது பைத்தியம். {الَّذِي يُوَسْوِسُ فِي صُدُورِ النَّاسِ (5) مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ (6) }…

Continue Readingஜின்னா என்று பெயர் வைப்பது தவறா?

மோட்டார் இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு மென்பொருள் செய்து கொடுக்கலாமா?

2201QA006 மோட்டார் இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு மென்பொருள் செய்து கொடுக்கலாமா? பதில் மென்பொருள் தயாரிப்பு என்பது தற்போதைய நவீன காலத்தில் உள்ள ஒரு தொழில் முறையாகும். இது தொடர்பான தடையோ அனுமதியோ மார்க்கத்தில் நேரடியாக காண முடியாது என்றாலும் மார்க்கத்தில் சொல்லப்பட்ட அடிப்படையை…

Continue Readingமோட்டார் இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு மென்பொருள் செய்து கொடுக்கலாமா?

குழந்தைகளுக்கும் பெரியோர்களுக்கும் நடத்தப்படும் மாறுவேடப் போட்டியில் கலந்து கொள்ளலாமா?

2201QA002 குழந்தைகளுக்கும் பெரியோர்களுக்கும் நடத்தப்படும் மாறுவேடப் போட்டியில் கலந்து கொள்ளலாமா? பதில் : மாறுவேடம் என்பது பொய்யான ஒரு தோற்றத்தை ஏற்படுத்துவதாகும். சிறுவனைப் பெரியவரைப் போன்று வேடமிடச் செய்வதும், ஆணைப் பெண்ணைப் போன்று வேடமிடச் செய்வதும், பெண்ணை ஆணைப் போன்று வேடமிடச்…

Continue Readingகுழந்தைகளுக்கும் பெரியோர்களுக்கும் நடத்தப்படும் மாறுவேடப் போட்டியில் கலந்து கொள்ளலாமா?

ஆல்கஹால் கலக்கப்பட்ட அத்தர், செண்ட் போன்ற வாசனை திரவியங்களான பயன்படுத்தலாமா.?

கேள்வி ஆல்கஹால் கலக்கப்பட்ட அத்தர், செண்ட் போன்ற வாசனை திரவியங்களான பயன்படுத்தலாமா.? புதுச்சேரி அப்துல் அஜீஸ் பதில் மதுபானம் இஸ்லாத்தில் தடுக்கப்பட்ட ஒன்று. அந்த மதுபானத்தில் கலக்கப்படும் ஆல்கஹால் திரவம் சென்ட், அத்தர், ஸ்பிரே போன்றவற்றில் கலக்கப்படிகிறதே, மதுபானம் இஸ்லாத்தில் தடுக்கப்பட்ட…

Continue Readingஆல்கஹால் கலக்கப்பட்ட அத்தர், செண்ட் போன்ற வாசனை திரவியங்களான பயன்படுத்தலாமா.?

ஆங்கில மருத்துவத்தை இஸ்லாம் அனுமதிக்கிறதா?

கேள்வி : அலோபதி எனும் ஆங்கில மருத்துவத்தால் கேடுகள் ஏற்படுவதால் அந்த மருத்துவம் செய்வது இஸ்லாத்துக்கு எதிரானது என்று சிலர் பிரச்சாரம் செய்கிறார்கள். கேடு தரும் அனைத்தும் மார்க்கத்தில் ஹராம் என்ற நபிமொழியை எடுத்துக் காட்டுகிறார்கள். சில நோய்கள் வாராமல் இருக்க…

Continue Readingஆங்கில மருத்துவத்தை இஸ்லாம் அனுமதிக்கிறதா?

அணு உலை எதிர்ப்பாளர்கள் மீது போலீஸ் நடத்திய தாக்குதல் சரியா?

கேள்வி : அணு உலை எதிர்ப்பாளர்கள் மீது போலீஸ் நடத்திய தாக்குதல் சரியா? ராஜ்முகம்மது, தாம்பரம் பதில் : தாக்குதல் சரியா என்ற பிரச்சினைக்குள் நுழைவதற்கு முன் கூடங்குளம் அணு உலை குறித்துநாம் முன்னரே (குரல் 16:12) தெளிவுபடுத்தியதை இங்கே சுட்டிக்காட்டுகிறோம்.…

Continue Readingஅணு உலை எதிர்ப்பாளர்கள் மீது போலீஸ் நடத்திய தாக்குதல் சரியா?

வின்வெளிப் பயணத்தில் கிப்லாவை எப்படி நோக்குவது?

கேள்வி : வின்வெளிப் பயணத்தில் கிப்லாவை எப்படி நோக்குவது? பதில்: கிப்லாவை முன்னோக்குவது தொழுகையின் முக்கியமான நிபந்தனைகளில் ஒன்று என்றாலும் அதில் விதிவிலக்குகளும் உள்ளன. நீங்கள் எங்கே இருந்தாலும் உங்கள் முகங்களை மஸ்ஜிதுல் ஹரம் (கஃபா) நோக்கித் திருப்புங்கள். திருக்குர்ஆன் 2:144…

Continue Readingவின்வெளிப் பயணத்தில் கிப்லாவை எப்படி நோக்குவது?

வெளிநாடுகளைப் போல் தொழுகையை ஒலி பெருக்கி மூலம் நடத்துவதால் ஏதும் சட்ட சிக்கல்கள் உள்ளதா?

கேள்வி : வெளிநாடுகளைப் போல் தொழுகையை ஒலி பெருக்கி மூலம் நடத்துவதால் ஏதும் சட்ட சிக்கல்கள் உள்ளதா? அபு வபா பதில் : தொழுகையில் இமாம் கூறும் தக்பீர்களையும், அவரது கிராஅத்தையும் தொலைவில் உள்ளவர்களுக்கு எத்திவைக்கும் பணியை ஒலிபெருக்கி செய்கின்றது. பின்னால்…

Continue Readingவெளிநாடுகளைப் போல் தொழுகையை ஒலி பெருக்கி மூலம் நடத்துவதால் ஏதும் சட்ட சிக்கல்கள் உள்ளதா?

பிற மதத்தினரிடமிருந்து பள்ளிவாசலுக்காக அன்பளிப்பு வாங்க தடையிருக்கிறதா?

கேள்வி : எனது பிற மத நண்பர் ஒருவர் வருத்தத்தோடு என்னிடம் சொன்னார். நான் பள்ளிவாசல் கட்டுமானப் பணிகளுக்காகவும், நோன்புக் கஞ்சிக்காகவும் ஒரு தொகையை அன்பளிப்பாகக் கொடுத்தேன். நான் இந்து என்பதால் வாங்க மறுத்து விட்டார்கள். இது சரி தானா? என்று…

Continue Readingபிற மதத்தினரிடமிருந்து பள்ளிவாசலுக்காக அன்பளிப்பு வாங்க தடையிருக்கிறதா?

கருத்தரித்த தேதியை வைத்து பாலினத்தைக் கண்டு பிடிக்கலாமா?

கேள்வி : ஒரு இணைய தளத்தில் பெண் கருத்தரித்த தேதியையும், பிறந்த தேதியையும் குறிப்பிட்டால் பிறக்கப் போதும் குழந்தை ஆனா பெண்ணா என கணித்துச் சொல்கிறார்களாம். இது கூடுமா? பதில்: ஒரு பெண் கருத்தரித்து குறிப்பிட்ட காலத்தை அடைந்த பிறகு அறிவியல்…

Continue Readingகருத்தரித்த தேதியை வைத்து பாலினத்தைக் கண்டு பிடிக்கலாமா?

காது குத்துதல், பிளாஸ்டிக் சர்ஜரி கூடுமா?

கேள்வி : காது குத்துவதற்கு மார்க்கத்தில் அனுமதி உள்ளதா? பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்ளலாமா? திருக்குர்ஆனின் 4:11 வசனத்தில் அவர்கள் அல்லாஹ்வின் படைப்புகளை மாற்றுவார்கள் என்று ஷைத்தான் கூறியதாக அல்லாஹ் கூறுகின்றான். எனவே காது குத்துவதற்கு மார்க்கத்தில் அனுமதி உள்ளதா? பிளாஸ்டிக்…

Continue Readingகாது குத்துதல், பிளாஸ்டிக் சர்ஜரி கூடுமா?

அரவாணிகள் குறித்து இஸ்லாம் கூறுவது என்ன?

கேள்வி : அரவாணிகள் குறித்து இஸ்லாம் கூறுவது என்ன? பஷீர் பதில் : இறைவன் படைப்பில் ஆண் பெண் என்ற இரு இனங்கள் உள்ளன. ஆண் இனத்துக்கும், பெண் இனத்துக்கும் உடல் தோற்றத்தில் மட்டுமின்றி குணம் நடத்தை ஆகிய விஷயங்களிலும் வேறுபாடு…

Continue Readingஅரவாணிகள் குறித்து இஸ்லாம் கூறுவது என்ன?

நீச்சல் குளத்தில் பெண்கள் குளிக்கலாமா?

கேள்வி: லண்டனில் இருக்கும் ஒரு சிலர் பெண்கள் நீச்சல் தடாகம் சென்று நீச்சல் பண்ணலாம் என்றும் நீங்கள் தான் அவ்வாறு பதில் தந்ததாகவும் கூறுகிறார்களாம். இதன் உண்மையை நானும் அறிய விரும்புகிறேன். நஸ்ருத்தீன் பதில்: பெண்கள் அவர்களுக்கென்று பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள நீச்சல்…

Continue Readingநீச்சல் குளத்தில் பெண்கள் குளிக்கலாமா?

கண் தானம் செய்வது கூடும் என்று நீங்கள் சொல்வது சரியா?

கேள்வி : கண்தானம் செய்யலாம் என்று நீங்கள் சொல்கிறீர்கள். ஆனால் கண்தானம் செய்த பின் ஒருவர் நல்லவராகவோ, அல்லது கெட்டவராகவோ இருக்கலாம். அப்படி கொடுத்தவர், அல்லது வாங்கியவர் நல்லவராக இருந்தால் அந்தக் கண் சொர்க்கத்திற்கு அல்லது நரகத்திற்குப் போகுமா? முஹம்மது நைனா,…

Continue Readingகண் தானம் செய்வது கூடும் என்று நீங்கள் சொல்வது சரியா?

உடல் தானம் செய்யலாமா?

கேள்வி : உடலையும், கண்கள், கிட்னி போன்ற உறுப்புக்களையும் தானம் செய்ய இஸ்லாத்தில் அனுமதி உண்டா? ரிஸ்வான் பதில் : கண்கள், கிட்னி போன்ற மனித உறுப்புக்களைப் பிற மனிதர்களுக்குப் பொருத்தி மருத்துவம் செய்யும் முறை தற்காலத்தில் தான் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த…

Continue Readingஉடல் தானம் செய்யலாமா?

786 கூடாது என்றால் ஒருவரின் பெயரை சுருக்கி அழைப்பது கூடுமா?

கேள்வி : 786 குறித்த உங்களின் விளக்கத்தை நான் அறிவேன். ஒருவரின் பெயரை சுருக்கி அழைப்பதை இதுபோல் எடுத்துக் கொள்ள முடியாதா? நஸ்ருத்தீன் பதில்: பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்பதற்குப் பதிலாக 786 என்று குறிப்பிடும் முறை நம் சமுதாயத்தில் பலரிடம்…

Continue Reading786 கூடாது என்றால் ஒருவரின் பெயரை சுருக்கி அழைப்பது கூடுமா?

இறந்தவரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய இஸ்லாம் அனுமதிக்கிறதா?

கேள்வி : இறந்தவரின் உறுப்புகளைக் கொண்டே தவிர வேறு எந்த சிகிச்சையாலும் மனித உயிரைக் காப்பாற்ற முடியாது என்ற இக்கட்டான நிலை வரும் போது இறந்தவரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய இஸ்லாமிய ஷரீஅத் அனுமதிக்கிறதா? கூடுமா? ஏனெனில், அல்லாஹ் ஒவ்வொரு…

Continue Readingஇறந்தவரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய இஸ்லாம் அனுமதிக்கிறதா?

சோதனைக் குழாய் குழந்தை பெற அனுமதி உண்டா?

கேள்வி : சோதனைக் குழாய் மூலம் குழந்தை பெறும் முறைக்கு இஸ்லாத்தில் அனுமதி உள்ளதா? முந்தைய காலத்தில் தாய் அல்லாத மற்ற பெண்கள், குழந்தைக்குப் பால் கொடுக்கும் வழக்கம் இருந்துள்ளது. பால் கொடுப்பதன் மூலம் அந்தப் பெண் தாய் அந்தஸ்தை அடைந்தாலும்,…

Continue Readingசோதனைக் குழாய் குழந்தை பெற அனுமதி உண்டா?

கஅபா வடிவில் மதுபான கூடமா?

கேள்வி : கஅபா வடிவில் மதுபான கூடமா? பதில் : (கஅபா வடிவில் மதுபானக் கூடம் என்று ஒரு படத்தைப் போட்டு சில ஆண்டுகளுக்கு முன்னர் சிலர் பொய்களைப் பரப்பினார்கள். இது குறித்து நேரடி ரிப்போர்ட் மூலம் பொய் என்பதை நாம்…

Continue Readingகஅபா வடிவில் மதுபான கூடமா?

வீடுகளில் கழிப்பறை அமைக்கலாமா?

கேள்வி : வீடுகளில் கழிப்பறை அமைக்கலாமா? அஸதுல்லா தாம்பரம் பதில் : வீடுகளில் கழிப்பறை அமைப்பது மார்க்கத்தில் தடுக்கப்பட்டதல்ல. அது வரவேற்கத்தக்க நல்ல காரியம் தான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் மலஜலம் கழிப்பதற்காக வீட்டை விட்டு வெளியேறி தூரமான…

Continue Readingவீடுகளில் கழிப்பறை அமைக்கலாமா?

அடிமைகள் விடுதலை இன்று சாத்தியமா?

கேள்வி கர்ப்பிணிப் பெண்ணொருத்தியின் கர்ப்பம் ஒருவரால் கலைக்கப்பட்டால் அதற்கு உயிரீடாக ஓர் ஆண் அடிமை அல்லது ஓர் அடிமைப் பெண் கொடுக்கப்பட வேண்டும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தீர்ப்புக் கூறியதாக புகாரியில் 5758, 5759, 5760, 7317 ஆகிய…

Continue Readingஅடிமைகள் விடுதலை இன்று சாத்தியமா?

முஸ்லிமல்லாதவர்களின் வீடுகளில் உருவப்படம் இருந்தால் அவ்வீட்டுக்குச் செல்லலாமா?

கேள்வி : முஸ்லிமல்லாதவர்களின் வீடுகளில் உருவப்படம் இருந்தால் அவ்வீட்டுக்குச் செல்லலாமா? ரஃபீக், நாகர்கோவில் பதில் : நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த விஷயத்தில் முஸ்லிம்களுக்கும், முஸ்லிமல்லாதவருக்கும் இரண்டு வெவ்வேறு நிலைபாடுகளை எடுத்துள்ளனர். حدثنا مسعود بن جويرية قال حدثنا…

Continue Readingமுஸ்லிமல்லாதவர்களின் வீடுகளில் உருவப்படம் இருந்தால் அவ்வீட்டுக்குச் செல்லலாமா?

பிற மதப் பண்டிகைகளின் போது வாழ்த்துக் கூறலாமா?

கேள்வி : பிற மதப் பண்டிகைகளின் போது வாழ்த்துக் கூறலாமா? ஃபஸ்லான், இங்கிலாந்து பதில் : முஸ்லிம்கள் மட்டும் வாழும் பகுதிகளில் இது போன்ற பிரச்சனைகளுக்கு இடமிருக்காது. மற்ற சமுதாய மக்களுடன் கலந்து வாழும் பகுதிகளில் அவர்கள் நம்முடைய பண்டிகைகளுக்கு வாழ்த்துச்…

Continue Readingபிற மதப் பண்டிகைகளின் போது வாழ்த்துக் கூறலாமா?

குட்மார்னிங் சொல்வது குற்றமா?

கேள்வி : குட் மார்னிங், குட் ஈவினிங் என்று சொல்வது குற்றமா? இது மற்றவரை வணங்கிய குற்றத்தில் சேருமா? ஷாகுல் ஹமீது பதில் : இதில் வணங்குதல் போன்ற எந்த அர்த்தமும் இல்லை. குட்மார்னிங் (நல்லகாலைப் பொழுதாக இருக்கட்டும்) குட்ஈவினிங் (நல்ல…

Continue Readingகுட்மார்னிங் சொல்வது குற்றமா?

பட்டாசு கொளுத்தி மகிழலாமா?

கேள்வி : மகிழ்ச்சிக்காக சுற்றுலா செல்வது போல் மகிழ்ச்சிக்காக பட்டாசு கொளுத்தலாமா? எஸ்.எம்.காசிம் பதில்: மகிழ்ச்சிக்காக சுற்றுலா செல்வதும் பட்டாசு கொளுத்துவதும் சமமானவை அல்ல. மகிழ்ச்சிக்காக கல்யாணம் செய்யலாம் என்பதால் மகிழ்ச்சிக்காக விபச்சாரம் செய்யலாமா என்று கேட்பது போல் உங்கள் கேள்வி…

Continue Readingபட்டாசு கொளுத்தி மகிழலாமா?

செஸ் விளையாட்டு சூதாட்டமா?

கேள்வி : செஸ் விளையாட்டு சூதாட்டமா? பதில் : சூதாட்டத்திற்கும், விளையாட்டுக்கும் நேரடியாக எந்தச் சம்பந்தமும் இல்லை. எந்த விளையாட்டையும் சூதாட்டமாகவும் ஆக்க முடியும். சூது கலக்காமலும் விளையாட முடியும். ஒரு போட்டியில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்களுக்கு இன்ன தொகை…

Continue Readingசெஸ் விளையாட்டு சூதாட்டமா?

புத்தாண்டு கொண்டாடலாமா?

கேள்வி : புத்தாண்டு கொண்டாடலாமா? புத்தாண்டு கொண்டாடலாமா வாழ்த்து சொல்லலாமா? ஸாஜிதா பதில் : ஆங்கிலப் புத்தாண்டு என்பது இயேசுவின் பிறந்த நாளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. இதனால் புத்தாண்டு கிறித்தவர்களின் மதப் பண்டிகைகளில் ஒன்றாக அமைந்துள்ளது. (ஈசா (அலை) அவர்கள்…

Continue Readingபுத்தாண்டு கொண்டாடலாமா?

செல்போனில் படம் பிடிக்கலாமா?

கேள்வி : செல்போனில் படம் பிடிக்கலாமா? பதில்: தென்படும் காட்சிகளை எல்லாம் செல் போன் மூலம் படம் பிடிக்கும் நோய் மக்களிடம் பெருகிவருகிறது. குறிப்பாக பெண்களைப் படம் எடுப்பது, ஒருவரை அவர் விரும்பாத கோலத்தில் படம் பிடிப்பது, ஒருவரது அந்தரங்கத்தைப் படம்…

Continue Readingசெல்போனில் படம் பிடிக்கலாமா?

இரத்தம் குத்தி எடுத்தல் என்றால் என்ன?

கேள்வி : இரத்தம் குத்தி எடுத்தல் என்றால் என்ன? ஃபாத்திமா பதில் : இது பண்டைய அரபுகளிடம் இருந்த ஒரு மருத்துவ முறையாகும். எல்லா நோய்களுக்கும் கெட்ட இரத்தம் தான் காரணம் என்று அவர்கள் கருதி வந்தனர். எனவே உடலில் இருந்து…

Continue Readingஇரத்தம் குத்தி எடுத்தல் என்றால் என்ன?

ஒட்டகத்தின் சிறுநீரில் மருத்துவ குணம் உண்டா?

கேள்வி : புகாரி 5686 வது ஹதீஸில் ஒட்டகத்தின் சிறுநீர் மருந்தாகப் பயன்படுத்தப்பட்டதாக உள்ளது. இது சவூதியில் நடைமுறையில் உள்ளது. இது பற்றிய விளக்கம் தேவை. முஹம்மத் பஷீர் பதில்: மருத்துவத்துக்காக ஒட்டகத்தின் பாலையும் அதன் சிறுநீரையும் பருகுமாறு நபிகள் நாயகம்…

Continue Readingஒட்டகத்தின் சிறுநீரில் மருத்துவ குணம் உண்டா?

நாய் வளர்க்கலாமா?

கேள்வி : நாய் வளர்க்கலாமா? அப்துல் அலீம் பதில் : வேட்டையாடுவதற்கும், பாதுகாப்புக்காகவும் மட்டும் நாய்களை வளர்க்க இஸ்லாத்தில் அனுமதியுள்ளது. இது போன்ற தேவைகளின்றி செல்லப் பிராணியாக நாய்களை வளர்க்கக் கூடாது. இதைப் பின்வரும் ஹதீஸ்கள் தெளிவுபடுத்துகின்றன. 2322حَدَّثَنَا مُعَاذُ بْنُ…

Continue Readingநாய் வளர்க்கலாமா?

கொசு பேட் பயன்படுத்தலாமா?

கேள்வி : இன்றைய உலகில் கொசுவை அழிக்க bat (பேட்) போன்ற பொருட்களைப் பயன்படுத்துகின்றோம். இதில் பட்டு கொசு எரிந்து சாகின்றது. நெருப்பால் உயிர்களுக்குத் தண்டனையை அல்லாஹ் மட்டுமே வழங்குவான் என்ற ஹதீஸின் படி இதைப் பயன்படுத்தக் கூடாது என்று சிலர்…

Continue Readingகொசு பேட் பயன்படுத்தலாமா?

சுதந்திர தினத்தில் இரத்த தானம் கூடுமா?

கேள்வி : சுதந்திர தினத்தை முன்னிட்டு பல்வேறு முஸ்லிம் அமைப்பினர் இரத்த தானம் செய்து வருகின்றனர். நாட்டில் விஷேசமாகக் கொண்டாடப்படும் ஒரு தினத்தைத் தேர்ந்தெடுத்து இரத்த தானம் செய்வது பித்அத் இல்லையா? பதில் : நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித்…

Continue Readingசுதந்திர தினத்தில் இரத்த தானம் கூடுமா?

காட்டுவாசிகளின் நிலை என்ன?

கேள்வி: இஸ்லாத்தை ஏற்காதவர்களுக்கு நரகம் எனக் கூறுகிறீர்கள். அப்படியானால் இஸ்லாமிய போதனைகள் சென்றடையாத காட்டுவாசிகள் போன்றோரின் நிலை என்ன என்று முஸ்லிமல்லாத நண்பர்கள் கேட்கின்றனர். எஸ். சீனி சலாபுதீன், எம். ராஜா முஹம்மது, எம். சாஹுல் ஹமீது, டி. சீனிநைனா, எஸ்.…

Continue Readingகாட்டுவாசிகளின் நிலை என்ன?

காட்டரபிகளின் கொடுமையை எப்படி எதிர்கொள்வது?

கேள்வி : நான் ஒரு அரபியிடம் போன் கடையில் வேலை செய்து வந்தேன். அவன் ஹராமி என்று அடிக்கடி திட்டுவான். ஒரு நாள் என் முகத்தில் செருப்பால் அடித்தான். ஒரு போனில் சின்ன கிராச் ஏற்பட்டதற்காக ஒரு மாத சம்பளத்தைப் பிடித்துக்…

Continue Readingகாட்டரபிகளின் கொடுமையை எப்படி எதிர்கொள்வது?

அத்தாட்சிகளை மறுக்கலாமா?

கேள்வி: தங்களின் பார்வைக்கு மரம் ருகூவு செய்வது போன்ற புகைப்படத்தின் காப்பியை அனுப்பி உள்ளேன். இது போன்ற வேறு சில புகைப்படங்களும் கை வசம் உள்ளன. மீன் வயிற்றில் அல்லாஹ் என்றும் முஹம்மது என்றும் எழுதப்பட்டுள்ளது. மேலும் ஜெர்மன் நாட்டில் ஒரு…

Continue Readingஅத்தாட்சிகளை மறுக்கலாமா?

வங்கியில்  ஆவண பாதுகாப்புப் பிரிவில் பணியாற்றலாமா?

வங்கியில்  ஆவண பாதுகாப்புப் பிரிவில் பணியாற்றலாமா? அப்துந் நாஸிர், கடையநல்லூர் கேள்வி: வங்கியில் ஆவண பாதுகாப்புப் பிரிவில் பணியாற்றலாமா? இப்பிரிவில் ஆவணங்களைப் பாதுகாக்கின்ற வேலை மட்டும்தான் நடைபெறும்.  வட்டி வாங்குதல், கொடுத்தல், கணக்கெழுதுதல், சாட்சியாக இருத்தல் போன்ற எந்த ஒன்றிலும் நாம்…

Continue Readingவங்கியில்  ஆவண பாதுகாப்புப் பிரிவில் பணியாற்றலாமா?

புதுமனை புகுவிழா கொண்டாடலாமா?

கேள்வி : புதுமனை புகுவிழா கொண்டாடலாமா? கடன் வாங்கிக் கட்டியிருக்கும் வீட்டிற்கும் இது பொருந்துமா? விருந்தும் வைக்க வேண்டுமா? பதில்: புதுமனைப் புகுவிழா என்ற ஒன்று மார்க்கத்தில் இல்லை. புதுமனைப் புகுவிழா என்ற பெயரில் மவ்லிது, பாத்திஹா ஓதுதல் போன்ற மார்க்கத்திற்கு…

Continue Readingபுதுமனை புகுவிழா கொண்டாடலாமா?

வசதிக்கேற்ப விழாக்கள் நடத்துவதில் என்ன தவறு?

கேள்வி : வசதிக்கேற்ப விழாக்கள் நடத்துவதில் என்ன தவறு? பெரோஸ் கான் பதில் : மார்க்கம் அனுமதித்துள்ள விழாக்கள் இரண்டு பெருநாட்கள் மட்டுமே. இது தவிர வீடு குடியேறுதல், திருமணம், குழந்தை பிறந்த மகிழ்ச்சியைக் கொண்டாட அகீகா ஆகிய நிகழ்ச்சிகளுக்கு விருந்தளித்து…

Continue Readingவசதிக்கேற்ப விழாக்கள் நடத்துவதில் என்ன தவறு?

கண்டெடுக்கப்பட்ட பொருளை நாம் உரிமையாக்கிக் கொள்ளலாமா?

கேள்வி : நான் பேருந்தில் பயணித்த போது யாரோ விட்டுச் சென்ற பணம் கிடைத்தது. அந்தப் பேருந்தில் என்னைத் தவிர வேறு பயணிகள் யாரும் இல்லை. அந்தப் பணத்தை நான் என்ன செய்வது? ஷாஹுல் பதில் : பிறர் தவற விட்ட…

Continue Readingகண்டெடுக்கப்பட்ட பொருளை நாம் உரிமையாக்கிக் கொள்ளலாமா?

புதுமனைப் புகுவிழா நடத்தலாமா?

கேள்வி : புதுமனைப் புகுவிழா கொண்டாடலாமா? கடன் வாங்கிக் கட்டியிருக்கும் வீட்டிற்கும் இது பொருந்துமா? விருந்தும் வைக்க வேண்டுமா? ஆறாம்பண்ணை அப்துல் காதர்,  அபுதாபி பதில் : புதுமனைப் புகுவிழா என்று மார்க்கத்தில் இல்லை. புதுமனைப் புகுவிழா என்ற பெயரில் பால்…

Continue Readingபுதுமனைப் புகுவிழா நடத்தலாமா?

விபத்து மூலம் ஒருவரைக் கொலை செய்தால்?

கேள்வி : பத்து வருடங்களுக்கு முன் என் வாகனத்தின் மூலம் ஒருவர் பலத்த காயம் அடைந்தார். அவரது நிலை என்னவானது என்று இன்று வரை எனக்குத் தெரியவில்லை. இதை நினைத்து நான் வருத்தம் அடைகிறேன். இதற்கு அல்லாஹ்வின் மன்னிப்பு கிடைக்குமா? உஸ்மான்…

Continue Readingவிபத்து மூலம் ஒருவரைக் கொலை செய்தால்?

ஒரிஜினல் சாஃப்ட்வேர்களைக் காப்பி எடுக்கலாமா?

கேள்வி : இஸ்லாத்தின் பார்வையில் ஒரிஜினல் சாஃப்ட்வேர்களைப் பயன்படுத்தாமல் காப்பி எடுத்து பயன்படுத்தலாமா? தவறு என்றால் பழைய நூல்களை வாங்கினாலும் வெளியிடுபவர் நட்டமடைவாரே? அது சரியா? முஹம்மத் யூனுஸ் பதில் : இது நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் சந்திக்காத பிரச்சனை…

Continue Readingஒரிஜினல் சாஃப்ட்வேர்களைக் காப்பி எடுக்கலாமா?

ஃப்ரீகால் முறையில் பேசலாமா?

கேள்வி : பெரும்பாலான வெளிநாடுகளில் ஃபிரீ கால் (FREE CALL) என்றொரு சாப்ட்வேரைப் பயன்படுத்தி போன் செய்கின்றார்களே இதற்கு மார்க்கத்தில் அனுமதி உள்ளதா? உள்ளதென்றால் அந்த நாடு அதைத் தடை செய்தாலும் பயன்படுத்தலாமா? கடையநல்லூர் மசூது பதில்: ஃப்ரீ கால் என்பது…

Continue Readingஃப்ரீகால் முறையில் பேசலாமா?

இரத்தத்தை விற்கலாமா?

கேள்வி : இரத்தத்தை விற்கலாமா? மக்சூமிய்யா பதில் : நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் ஒருவரின் உறுப்புகளை மற்றவர்களுக்குப் பொருத்தும் தொழில் நுட்பமும், ஒருவரது இரத்தத்தை மற்றவருக்கு செலுத்தும் வசதியும் இருக்கவில்லை. இன்றைக்கு அந்தத் தொழில் நுட்பம் கண்டுபிடிக்கப்பட்ட பின்…

Continue Readingஇரத்தத்தை விற்கலாமா?

பட்டாசு கொளுத்தி மகிழலாமா?

கேள்வி : மகிழ்ச்சிக்காக சுற்றுலா செல்வது போல் மகிழ்ச்சிக்காக பட்டாசு கொளுத்தலாமா? எஸ்.எம்.காசிம் பதில்: மகிழ்ச்சிக்காக சுற்றுலா செல்வதும் பட்டாசு கொளுத்துவதும் சமமானவை அல்ல. மகிழ்ச்சிக்காக கல்யாணம் செய்யலாம் என்பதால் மகிழ்ச்சிக்காக விபச்சாரம் செய்யலாமா என்று கேட்பது போல் உங்கள் கேள்வி…

Continue Readingபட்டாசு கொளுத்தி மகிழலாமா?

வீட்டில் எத்தனை மாடி வரை கட்டலாம்?

கேள்வி : வீட்டில் எத்தனை மாடி வரை கட்டலாம்? அப்துல் அலீம் பதில்: இதற்கு எந்த அளவையும் இஸ்லாம் நிர்ணயிக்கவில்லை. காலத்துக்கும், இடத்துக்கும் ஏற்ப மாற்றத்துக்கு உள்ளாகும் விஷயங்களில் இஸ்லாம் பொதுவான எல்லையை நிர்ணயிப்பது கிடையாது. எத்தனை மாடிகள் கட்டலாம் என்பதற்கு…

Continue Readingவீட்டில் எத்தனை மாடி வரை கட்டலாம்?

செல்போனில் படம் பிடிக்கலாமா?

கேள்வி : செல்போனில் படம் பிடிக்கலாமா? பதில்: தென்படும் காட்சிகளை எல்லாம் செல் போன் மூலம் படம் பிடிக்கும் நோய் மக்களிடம் பெருகிவருகிறது. குறிப்பாக பெண்களைப் படம் எடுப்பது, ஒருவரை அவர் விரும்பாத கோலத்தில் படம் பிடிப்பது, ஒருவரது அந்தரங்கத்தைப் படம்…

Continue Readingசெல்போனில் படம் பிடிக்கலாமா?

நைட் ஷிஃப்டில் வேலை செய்யலாமா?

நைட் ஷிஃப்டில் வேலை செய்யலாமா? கேள்வி: இரவு நேரங்களில் மூன்று காரணங்களுக்காகவே தவிர விழித்திருக்கக் கூடாது என்று ஹதீஸ்களில் உள்ளதே? ஆனால் சில கம்பெனிகளில் இருபத்தி நான்கு மணிநேரமும் வேலை நடக்கிறதே? விளக்கம தரவும். ஹக்கீம், கேரளா பதில்: மூன்று காரணங்களுக்காக…

Continue Readingநைட் ஷிஃப்டில் வேலை செய்யலாமா?

திருட்டு சாஃப்ட்வேர் பயன்படுத்தலாமா?

திருட்டு சாஃப்ட்வேர் பயன்படுத்தலாமா? கேள்வி : இது கம்ப்யூட்டர் உலகம். அதிகமான பேர் தங்கள் வீட்டிலும், அலுவலகத்திலும் கம்ப்யூட்டரைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால் கம்ப்யூட்டரை இயக்கப் பயன்படுத்தும் OS (ஆபரேட்டிங் சிஸ்டம்) மற்றும் இன்னபிற சாஃப்ட்வேர்கள் எதையும் கம்ப்யூட்டர் பயன்படுத்தும் யாருமே ஒரிஜினலைப்…

Continue Readingதிருட்டு சாஃப்ட்வேர் பயன்படுத்தலாமா?