இஸ்திகாரா தொழுகையின் நேரம் என்ன?
2202QA037 கேள்வி : இஸ்திகாரா தொழுகையின் நேரம் என்ன? பதில் : ஒரு விஷயத்தில் எதைத் தேர்வு செய்வது என்று முடிவெடுப்பதில் குழப்பம் ஏற்படும் போது தொழும்படி நபியவர்கள் கூறியுள்ளார்கள். மேலும் அந்த நேரத்தில் ஓதுவதற்கென ஒரு துஆவையும் கற்றுத் தந்துள்ளார்கள்.…