குர்ஆன் வசனங்களை ஓதியப் பிறகு ஸதக்கல்லாஹுல் அளீம் என்று சொல்வது நபி வழியா?
குர்ஆன் வசனங்களை ஓதியப் பிறகு ஸதக்கல்லாஹுல் அளீம் என்று சொல்வது நபி வழியா? பதில் : திருக்குர்ஆனை ஓதி முடிக்கும் போது ஸதக்கல்லாஹுல் அளீம் (மகத்துவ மிக்கவன் உண்மையை கூறினான்) என்று சொல்லும் வழக்கம் பரவலாக காணப்படுகிறது. திருக்குர்ஆன் வசனங்களை ஓதி…