வேட்டி அணிவது சுன்னத் என்று சொல்லலாமா?
கேள்வி : தாடி சம்மந்தமான ஒரு ஹதீஸில் (அஹ்மத் 21252) ரசூல் (ஸல்) அவர்கள் செருப்பு அணிந்தும், வேட்டி உடுத்தியும் யூதர்களுக்கு மாறு செய்யுங்கள் என்று கூறி உள்ளார்கள். எனவே இந்த செயல் சுன்னத் ஆகுமா? பதில் நீங்கள் சுட்டிக்காட்டும் ஹதீஸ்…